Asianet News TamilAsianet News Tamil

பற்களில் இருக்கும் கறைகளை விரட்ட இதோ டிப்ஸ்…

Here are tips to eradicate the stains on the teeth
here are-tips-to-eradicate-the-stains-on-the-teeth
Author
First Published Mar 27, 2017, 1:37 PM IST


டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை படிந்து விடுகிறது.

நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.

வருடத்திற்கொருமுறை அனைவரும் இந்த எளிய டிப்ஸை செய்து கொண்டால் பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.

** பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும். இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் போட்டு அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.

அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும்.

இப்படி செய்தால் கறை படிந்த பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios