Do you know The honey and the pearl are enough to enhance the autism ...

ஆ‌ண்மை‌த் த‌ன்மையை அதிகரிக்க இய‌ற்கை முறை‌யி‌ல் எ‌ந்தவித ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இல்லாத சூப்பர் டிப்ஸ் உ‌ள்ளது.

அது என்ன டிப்ஸ்?

உயர்ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்.

பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். 

அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். பின்னர் அதை எடுத்து உள்ளே வைத்து விடவும்.

தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு மூன்று பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள்.

இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள்.

இப்படி தொடர்ந்து 2 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை ச‌க்‌தி பெருகி‌விடும்.