Did you know For Beetroot is also known as redroot
பீட்ரூட்:
பீட்ரூட் ஒருவகை கிழங்கு. இவை சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர்.
மருத்துவக் குணங்கள்:
1.. பீட்ரூட் மலச்சிக்கலை குணப்படுத்துவதோடு வயிற்றை ஆரோக்கியமாக வைக்கிறது.
2.. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்.
3.. உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
4.. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
5.. கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.
6.. இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
7.. எலும்புருக்கி நோயிலிருந்து பாதுகாக்கிறது.
