Blood vessel blockage to you? Drink this natural drink ...
இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வர். ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் எல்லா அடைப்புகளும் நீக்க முடியும்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்:
ஒரு கப் எலுமிச்சை சாறு
ஒரு கப் இஞ்சிச் சாறு
ஒரு கப் பூண்டு சாறு
ஒரு கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
செய்முறை:
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் 60 நிமிடம் கொதிக்க வையுங்கள்.
நான்கு கப் மூன்றாக குறையும்.
சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
சுவையாகவும் இருக்கும்.
ஒரு மாதத்திற்கு இந்த பானத்தை அருந்துங்கள்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
