ஏடிஎம் இரசீது தாள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கும் போது தரப்படும் பில்லினால் நமக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அந்த இரசீது மற்றும் பில்களில் இரசாயனம் கலந்த மை சில நாட்களில் மறையும் தன்மையுடையது. இந்த இரசீதை நாம் பாக்கெட் மற்றும் பர்சில் வைக்கும் போது அதிலுள்ள இரசாயனம் காற்றின் மூலம் உடம்பிற்குள் செல்லும். இதனால், புற்றுநோய் ஏற்படுகிறது.

எனவே, முடிந்தவரை இந்த இரசீதை வைத்து இருப்பதை தவிர்ப்போம்.

எக்காரணம் கொண்டும் வாயில் இந்த இரசீதை வைக்காதீர்கள். இரசீதை வாங்கிப் பார்த்துவிட்டு கிழித்து  குப்பைத் தொட்டியில் போடவும். அல்லது ஏ.டி.எம்களில் இரசீது பெறாமல் அப்படியே மீதத் தொகையை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் அறிந்து கொண்டது போல மற்றவர்களுக்கும் அறியப்படுத்துங்கள்.