குளிர்ச்சியான நடிகை பற்றி ஒரு பரபரப்பான தகவல் கோடம்பாக்கம் முழுவதும் பரவியுள்ளது. அதாவது சமீபகாலமாக அவருடன் நடித்து வரும், ஒரு நாயகனுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார்.  

குளிர்ச்சி நடிகை:

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குளிர்ச்சியான நடிகை பற்றி ஒரு பரபரப்பான தகவல் கோடம்பாக்கம் முழுவதும் பரவியுள்ளது. அதாவது சமீபகாலமாக அவருடன் நடித்து வரும், ஒரு நாயகனுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார். 

எந்த படத்தில் நடிக்க வேண்டும், வேண்டாம் என்று கூட அந்த நடிகர் தான் நடிகைக்கு டிப்ஸ் கொடுத்து வருகிறாராம். இருப்பினும் இருவருக்கும் காதல் இல்லை நண்பர்கள் மட்டுமே என நண்பன் சொல்லே வேதம் என கடைபிடித்து வருகிறாராம் குளு குளு நடிகை.

வருத்தத்தில் கதாநாயகன்:

முன்னணி கதாநாயகர்களில், இரெண்டெழுத்தில் பெயரை கொண்ட நடிகர் நடித்துள்ள படம் ஒன்று இம்மாதம் திரைக்கு வர இருந்தது. ஆனால் தேர்தல் காரணமாக தள்ளி போய் விட்டதாம்.

படத்தின் தயாரிப்பாளர் தேர்தலில் போட்டியிடுவதால், படத்தின் 'ரிலீஸ்' தேதி தள்ளி போடப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த படத்தின் கதாநாயன் மிகவும் வருத்தத்தில் உள்ளாராம்.