MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • World's Longest Train: 7 கி.மீ நீளம்.. 8 என்ஜின்கள்.. 682 பெட்டிகள்! உலகின் மிக நீளமான ரயில்! எங்க ஓடுது?

World's Longest Train: 7 கி.மீ நீளம்.. 8 என்ஜின்கள்.. 682 பெட்டிகள்! உலகின் மிக நீளமான ரயில்! எங்க ஓடுது?

World's Longest Train: உலகத்திலேயே மிக நீளமான ரயில் எது தெரியுமா? சுமார் 7 கிமீ நீளம், 82 பெட்டிகள், 8 என்ஜின்கள் கொண்ட இந்த ரயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 20 2026, 08:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உலகின் நீளமான ரயில் எது?   World's Longest Train
Image Credit : Gemini AI

உலகின் நீளமான ரயில் எது? - World's Longest Train

உலகத்தின் மிக நீளமான ரயில் ஆஸ்திரேலியாவில்தான் ஓடுகிறது. இதன் நீளம் 7 கிலோமீட்டருக்கும் அதிகம். இது ஒரு சரக்கு ரயில். மொத்தம் 682 வேகன்களையும், அதை இழுக்க 8 சக்திவாய்ந்த இன்ஜின்களையும் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமான BHP-யின் இரும்புத் தாதுவை இந்த ரயில் கொண்டு செல்கிறது. இது ஒரு இன்ஜினீயரிங் அற்புதம் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: IRCTC New Beta Website: தட்கல் டிக்கெட் இனி மின்னல் வேகத்தில் புக் செய்யலாம்.. புது வெப்சைட் வந்தாச்சு!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இந்தியாவில் மிக நீளமான ரயில் எது தெரியுமா?
Image Credit : Gemini

இந்தியாவில் மிக நீளமான ரயில் எது தெரியுமா?

இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் 'ருத்ராஸ்த்ரா'. இதன் நீளம் 4.5 கிலோமீட்டர். இதில் 354 வேகன்கள் (பெட்டிகள்) மற்றும் 7 சக்திவாய்ந்த இன்ஜின்கள் உள்ளன. இந்திய சரக்கு ரயில்களில் 40 முதல் 60 வேகன்கள்தான் இருக்கும். ஆனால், ருத்ராஸ்த்ரா ஆறு சாதாரண ரயில்களுக்கு சமம். இதன் மூலம் ஒரே நேரத்தில் அதிக சரக்குகளைக் கொண்டு செல்ல முடிகிறது.

இதையும் படிங்க: Train Fare Discount: ரயில் டிக்கெட்டில் 75% தள்ளுபடி.. யாருக்கெல்லாம் 'இந்த' சலுகை? முழு விவரம்!

35
உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் எது?
Image Credit : gemini

உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் எது?

உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் சுவிட்சர்லாந்தில் ஓடுகிறது. இதன் நீளம் 1.9 கிலோமீட்டர். இதில் 100 கோச்சுகள் உள்ளன. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான அல்பூலா ரயில் பாதை வழியாக, புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலைத்தொடரில் இந்த ரயில் பயணிக்கிறது. 2,990 டன் எடை கொண்ட இந்த ரயிலில் 4,550 இருக்கைகள் உள்ளன. இது மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் செல்லும்.
45
இந்தியாவில் நீளமான பயணிகள் ரயில் எது?
Image Credit : ai image

இந்தியாவில் நீளமான பயணிகள் ரயில் எது?

இந்தியாவின் மிக நீளமான பயணிகள் ரயில் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ். இதில் மொத்தம் 24 கோச்சுகள் உள்ளன. அதிக கோச்சுகளுடன் ஓடும் ரயில் இதுதான். அதே நேரம், அதிக தூரம் பயணிக்கும் ரயில் விவேக் எக்ஸ்பிரஸ். இது அசாமின் திப்ருகரில் இருந்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வரை செல்கிறது. சுமார் 4,273 கிலோமீட்டர் தூரத்தை 82 மணி நேரத்தில் (நான்கு நாட்கள்) கடக்கிறது.
55
போக்குவரத்துத் துறையில் புரட்சிகரமான மாற்றங்கள்
Image Credit : Gemini

போக்குவரத்துத் துறையில் புரட்சிகரமான மாற்றங்கள்

உலகெங்கிலும் ஓடும் இந்த பிரம்மாண்ட ரயில்கள், போக்குவரத்துத் துறையில் பெரிய மாற்றங்களை உருவாக்குகின்றன. ஆஸ்திரேலியாவின் 7 கிமீ ரயில் தாதுப்பொருட்களையும், இந்தியாவின் 4.5 கிமீ ருத்ராஸ்த்ரா ரயில் சரக்குகளையும், சுவிட்சர்லாந்தின் 1.9 கிமீ ரயில் ஆயிரக்கணக்கான பயணிகளையும் ஒரே நேரத்தில் கொண்டு செல்கின்றன. இதன் மூலம் பயண நேரமும், செலவும் குறைந்து, திறன் அதிகரிக்கிறது. இது நவீன ரயில்வேயின் அடையாளம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
உலகம்
இந்தியா
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
உனக்கு நாங்க இருக்கோம் ராசா... ஆதரவற்ற இளைஞரின் திருமண அழைப்பை ஏற்று படையெடுத்து வந்த 10 ஆயிரம் பேர் - சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்
Recommended image2
Flight Luggage: விமானத்தில் ஏன் இவ்வளவு எடை கட்டுப்பாடு? பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய காரணம்
Recommended image3
Viral : வாக்குவாதம் செய்யத் தயக்கமா? உங்களுக்காக சண்டை போட ஆள் இருக்கு! கட்டணம் ரூ.2,600!
Related Stories
Recommended image1
Indian Railways: சென்னை டூ ஹைதராபாத் வெறும் 3 மணி நேரம் தான்! புல்லட் ரயில் குறித்து மாஸ் அப்டேட்!
Recommended image2
70 ரயில் நிலையங்களைக் கடந்தும் ஒரு இடத்திலும் நிற்காத இந்தியாவின் ஒரே ரயில் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved