MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • Rishi Sunak: பிரிட்டன் பிரதமராகும் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கின்...குடும்ப எக்ஸ்குளூசிவ் போட்டோ...

Rishi Sunak: பிரிட்டன் பிரதமராகும் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கின்...குடும்ப எக்ஸ்குளூசிவ் போட்டோ...

Rishi Sunak Family photos: இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக தகலல்கள் வெளியாகி உள்ளன. எனவே, இந்த பதிவில் யார் இந்த ரிஷி சுனக் அவரின் குடும்ப பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 09 2022, 12:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Rishi Sunak:

Rishi Sunak:

இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக தகலல்கள் வெளியாகி உள்ளன. எனவே, இந்த பதிவில் யார் இந்த ரிஷி சுனக் அவரின் குடும்ப பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Rishi Sunak:

Rishi Sunak:

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை அடுத்து, இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு இந்திய வம்சாவழியும், அந்த நாட்டின் நிதியமைச்சராக இருந்து சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்த ரிஷி சுனக்கிற்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


மேலும் படிக்க....Who is rishi Sunak: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகும் ரிஷி சுனக் யார்? வீடியோ வெளியிட்டு பரபரப்பு!!

36
Rishi Sunak:

Rishi Sunak:

இதற்காக ரிஷி சுனக் பிரதமர் வேட்பாளராக தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தனது பிரச்சாரத்தில் போது, சுனக் தனது இந்திய பாரம்பரியத்தை முன்நிறுத்தி பேசினார். அதில் அவர், இந்திய பாரம்பரியத்தையும், குடும்ப அமைப்பையும் அடிக்கோடிட்டுக்காட்டியதுடன் தனது குடும்பம் தனக்கு எல்லாமே என்று கூறினார்.

46
Rishi Sunak:

Rishi Sunak:

ஆப்ரிக்காவில் வசித்து வந்த, ரிஷியின் தாத்தாவும் பாட்டியும் பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள்.  அங்கு இந்தியர்களுக்கு எதிர்ப்பு கிளம்ப அங்கிருந்து, 1960 இல் பிரிட்டனுக்கு சென்று அங்கு தங்கள் வாழ்க்கையை தொடர்ந்தார்கள். சுனக்கின் தந்தை யாஷ்வீர் கென்யாவில் பிறந்து அங்கு வளர்ந்தார். ரிஷி சுனக்கின் தாய் உஷா தான்சானியாவில் பிறந்தார். 
 

56
Rishi Sunak:

Rishi Sunak:

ரிஷி சுனக் இங்கிலாந்தில் பிறந்தவர். இவர், இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயண சாமியின் மகள் அக்ஷதாவை ர் இங்கிலாந்தில் படித்துக் கொண்டு இருக்கும்போது காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 

மேலும் படிக்க....Who is rishi Sunak: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகும் ரிஷி சுனக் யார்? வீடியோ வெளியிட்டு பரபரப்பு!!

66
Rishi Sunak:

Rishi Sunak:

ரிஷி சுனக் ,இங்கிலாந்து நாட்டின் பிரதமருக்கான போட்டியில் வெற்றி பெற்று விட்டால் முதல் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் அந்த நாட்டின் உயர் பதவியில் அமரும் பெருமையை பெறுவார். இதனை மூலம் , ஒரு காலத்தில் நம்மை அடிமைப்படுத்திய நாட்டின் பிரதமராக இந்தியர் ஒருவர் அமருவது இந்தியாவுக்கு பெருமை அல்லவா.. அத்தகைய பெருமை நிறைந்த குடும்பத்தின்  புகைப்படங்களில் சிறப்பு தொகுப்பு இதோ... 

மேலும் படிக்க....Who is rishi Sunak: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகும் ரிஷி சுனக் யார்? வீடியோ வெளியிட்டு பரபரப்பு!!

About the Author

AK
Anija Kannan
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
உனக்கு நாங்க இருக்கோம் ராசா... ஆதரவற்ற இளைஞரின் திருமண அழைப்பை ஏற்று படையெடுத்து வந்த 10 ஆயிரம் பேர் - சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்
Recommended image2
Flight Luggage: விமானத்தில் ஏன் இவ்வளவு எடை கட்டுப்பாடு? பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய காரணம்
Recommended image3
Viral : வாக்குவாதம் செய்யத் தயக்கமா? உங்களுக்காக சண்டை போட ஆள் இருக்கு! கட்டணம் ரூ.2,600!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved