MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Chellame Chellame: அம்மாவிடம் உண்மையை சொன்ன விக்ரம்; விஜியை போட்டுத்தள்ள பிளான் போடும் லட்சுமி!

Chellame Chellame: அம்மாவிடம் உண்மையை சொன்ன விக்ரம்; விஜியை போட்டுத்தள்ள பிளான் போடும் லட்சுமி!

Vikram tell the truth about Viji to his mother: செல்லமே செல்லமே சீரியலின் விக்ரம் விஜியை பார்த்ததை லட்சுமியிடம் சொல்லி அதிர்ச்சியை உண்டாக்குகிறார். விஜியை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார் லட்சுமி இன்றைய ப்ரோமோவில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 19 2026, 06:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
நல்லசிவத்தை வர வைக்கும் லட்சுமி:
Image Credit : Sun TV You Tube

நல்லசிவத்தை வர வைக்கும் லட்சுமி:

 செல்லமே செல்லமே சீரியலின் விக்ரம் விஜியை பார்த்ததை லட்சுமியிடம் சொல்லி அதிர்ச்சியை உண்டாக்குகிறார். விஜியை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார் லட்சுமி இன்றைய ப்ரோமோவில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். நல்லசிவத்தை லட்சுமி தன் வீட்டிற்கு போன் செய்துவரவைக்கிறார். நல்ல சிவா மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டிற்குள் வருகின்றனர். விக்ரம் தனது மகனுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கும் பொழுது நல்லசிவம் மற்றும் அவரது மனைவிஇருவரும் வருகின்றனர்.மாமா வாங்க மாமா என்று கூப்பிடுகிறார். என்ன மாமா இங்க வந்து இருக்கீங்க என்று விக்ரம் கேட்க பயப்படுகிறார் நல்ல சிவா அதன் பிறகு நான் தான் பா வர சொன்னேன் என்று லக்ஷ்மி சொல்ல அப்படியா என்று கேட்கிறார் விக்ரம். நம்ம ஸ்ரீபெரும்புதூர் ப்ராஜெக்ட் எப்படி ஹேண்டில் பண்றாங்க என்பதற்காக வர சொல்லி இருக்கேன் என்று காரணம் சொல்கிறார் லட்சுமி அதனைக் கேட்டு அப்படியா சரி என்று வா நம்ம போகலாம் என்று தன் மகனை கூட்டிக்கொண்டு செல்கிறார் விக்ரம்.

26
நல்லசிவத்திடம் உண்மையை சொல்லும் லட்சுமி:
Image Credit : SUN TV YOU TUBE

நல்லசிவத்திடம் உண்மையை சொல்லும் லட்சுமி:

லட்சுமியின் கணவர் ஏம்மா உனக்கே தலைவலின்னு சொன்ன ஏன் இப்ப இவங்கள வர சொல்லி இருக்க என்று கேட்க இல்ல இன்னும் கொஞ்ச நேரத்துல சரியாயிடும் இது ஒரு சின்ன வேலை தான் என்று சொல்கிறார். வா நல்லசிவம் என்று அழைத்துக் கொண்டு செல்கிறார் லட்சுமி. நல்ல சிவத்திடம் லட்சுமி நீ சொன்னத நான் நம்பல ஆனா இப்ப நம்புறேன் என்று சொல்கிறார் என்னக்கா சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியல என்று சொல்கிறார் நல்லசிவம். விஜியை பார்த்தேன்னு சொன்னேன்ல அப்ப நான் நம்பல ஆனா நான் நம்புற ஒரு ஆள் சொன்னப்போ நான் எப்படி நம்பாம இருக்க முடியும் என்று சொல்கிறார். அப்ப நான் சொன்னது நீ நம்பவே இல்லையே அக்கா, நான் உண்மைதான உன்கிட்ட பேசுறேன் என்று அக்காவிடம் நடிப்பு காட்டுகிறார் நல்லசிவம். சரி அப்ப யாரு உன்கிட்ட சொன்னது என்று நல்லசிவத்தின் மனைவி கேட்க விக்ரம் சொன்னான் என்று அதிர்ச்சியை உண்டாக்குகிறார் லட்சுமி. விக்ரம் விஜியை பார்த்தேன் என்று தன் அம்மாவிடம் உண்மையை சொல்லிவிட்டார்.

36
விஜியை தீர்த்து கட்ட நினைக்கும் லட்சுமி:
Image Credit : SUN TV YOU TUBE

விஜியை தீர்த்து கட்ட நினைக்கும் லட்சுமி:

நல்ல சிரித்திடம் அந்த விஜியை எப்படியாவது இந்த ஊரை விட்டு விரட்டி விடு இல்லை என்றால் அவரை உயிரை எடுத்து விடு என்று விஜியை கொள்வதற்கு திட்டமிடுகிறார் லட்சுமி. சரிங்க அக்கா நான் அதுக்கான வேலையை பார்க்கிறேன் என்று அங்கிருந்து கிளம்புகிறார் நல்ல சிவம் மற்றும் அவரது மனைவி.

46
விஜியை தீர்த்து கட்ட நினைக்கும் லட்சுமி:
Image Credit : SUN TV YOU TUBE

விஜியை தீர்த்து கட்ட நினைக்கும் லட்சுமி:

நல்ல சிரித்திடம் அந்த விஜியை எப்படியாவது இந்த ஊரை விட்டு விரட்டி விடு இல்லை என்றால் அவரை உயிரை எடுத்து விடு என்று விஜியை கொள்வதற்கு திட்டமிடுகிறார் லட்சுமி. சரிங்க அக்கா நான் அதுக்கான வேலையை பார்க்கிறேன் என்று அங்கிருந்து கிளம்புகிறார் நல்ல சிவம் மற்றும் அவரது மனைவி. இதுல விஜி என் மகனை சந்தோஷமாகவே இருக்க விட மாட்டான் அவ எப்படியாவது என் மகனை மனச மாத்தி குழந்தைகளை காரணமா வச்சு நினைச்சதை சாதிச்சிடுவா என்று கடும் கோபத்துடன் சொல்கிறார். அந்த விஜியை எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது. விக்ரமின் வாழ்த்தியவே அழிச்சவன் என்று வஞ்சகத்துடன் பேசுகிறார் லக்ஷ்மி.

56
ஒன்று சேர்க்க பாக்கியலட்சுமி போடும் திட்டம்:
Image Credit : Sun TV You Tube

ஒன்று சேர்க்க பாக்கியலட்சுமி போடும் திட்டம்:

 குழந்தைக்காக தேனியில் இருந்து சென்னைக்கு வந்துட்டு இப்போ இங்க இருந்து திரும்பியும் தேனீக்கு போகணும் சொல்றானா அப்ப இந்த அவ புருஷனா பார்த்து இருக்கா அது யாருன்னு நம்ம கண்டுபிடிக்கணும் அவ கூட விஜியை சேர்த்து வைக்க வேண்டும் என்று பிரியாவிடம் சிற்றம் போடுகிறார் பாக்கியலட்சுமி.

66
விஜியை சென்னையிலேயே இருக்க வற்புறுத்தும் நிலா:
Image Credit : Sun TV You Tube

விஜியை சென்னையிலேயே இருக்க வற்புறுத்தும் நிலா:

நிலா தன் அம்மாவா இன்னைக்கு இடம் அம்மா ஏன் நீங்க அங்க போகணும்னு சொல்றீங்க எனக்கு இங்க இருக்க தான் புடிச்சிருக்கு நம்ம இங்கேயே இருப்போமா என்று தன் அம்மாவை சென்னையிலேயே இருக்க வற்புறுத்துகிறார். அவர் சொல்வதற்காக விஜியும் இங்கு இருப்பதற்காக முடிவெடுக்கிறார். உடன் இந்த எபிசோடு முடிவடைகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தொலைக்காட்சி
சன் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
மயில்வாகனத்திற்கு வந்த சோதனை! கையில் தட்டுடன் ஹோட்டலில் வேலை செய்யும் அவலம் - கார்த்திகை தீபம் லேட்டஸ்ட் அப்டேட்!
Recommended image2
Kayal Marumagal MahaSangamam: மீனாட்சி பிறந்தநாள் விழாவில் அரங்கேறும் பயங்கர சதி! ஆனந்தி, ரோகிணியின் முகத்திரையை கிழிப்பாரா கயல்?
Recommended image3
திரும்ப வந்த கருணாகரன் ; அதிர்ச்சியில் உறைந்த அன்பு ஆனந்தி... சிங்கப்பெண்ணே அதிரடி திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved