MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • அட இவங்க உண்மையிலேயே கர்ப்பமாக இருக்காங்கப்பா! பாண்டவர் இல்லம் நடிகையின் வளைகாப்பு

அட இவங்க உண்மையிலேயே கர்ப்பமாக இருக்காங்கப்பா! பாண்டவர் இல்லம் நடிகையின் வளைகாப்பு

5 மாத கர்ப்பிணியாக இருக்கும் இவருக்கு வீட்டிலேயே எளிய முறையில் வளைகாப்பு நடைபெற்று உள்ளது. பாண்டவர் இல்லத்திலும் இவர்  கர்ப்பமாக இருப்பதாக காட்டப்படுகிறது. 

1 Min read
Author : Kanmani P
| Updated : Oct 14 2022, 07:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
serial actress anu pandavar illam

serial actress anu pandavar illam

சன் டிவியில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டவர் இல்லம். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் குடும்ப செண்டிமெண்ட் நகைச்சுவை நாடகமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சண்முகம், பாப்ரிகோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ், குகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தம்பிகள் இணைந்து வாழும் கூட்டுக் குடும்ப கதையை மையமாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
serial actress anu pandavar illam

serial actress anu pandavar illam

திருமணம் வேண்டாம் என்று இருக்கும் பாண்டவர்கள் ஐவரை திருமணம் செய்து கொள்ளும் மருமகள்கள் வந்த பிறகு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மகிழ்ச்சிகள் குறித்து சுவாரசிய நிகழ்வுகளை இந்த தொடர் எடுத்து காட்டி வருகிறது. இதற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் அனு.

மேலும் செய்திகளுக்கு...Chandramukhi 2 : ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2வில் இணைந்த காஜல் அகர்வால்.. பரபரப்பாக பரவும் தகவல்

36
serial actress anu pandavar illam

serial actress anu pandavar illam

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் மெல்ல திறந்தது கதவு என்று தொடரில்  நடித்திருந்தார்.

46
serial actress anu pandavar illam

serial actress anu pandavar illam

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய ரோலில் வந்திருந்தார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் இவர் பாண்டவர் இல்லம் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் என்கிற வெற்றியை இவர் காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் செய்திகளுக்கு...சீரியல் நடிகை திவ்யா வழக்கு..தலைமறைவான கணவர் அர்னவ்?

56
serial actress anu pandavar illam

serial actress anu pandavar illam

திருமண புகைப்படங்களும் இன்ஸ்டாகிராமில் வைரலானது. இந்நிலையில் அணுவில் வளைகாப்பு போட்டோஸ் வெளியாகியுள்ளது. 

66
serial actress anu pandavar illam

serial actress anu pandavar illam

5 மாத கர்ப்பிணியாக இருக்கும் இவருக்கு வீட்டிலேயே எளிய முறையில் வளைகாப்பு நடைபெற்று உள்ளது. பாண்டவர் இல்லத்திலும் இவர்  கர்ப்பமாக இருப்பதாக காட்டப்படுகிறது. 

About the Author

KP
Kanmani P
சன் தொலைக்காட்சி
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image2
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Recommended image3
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved