MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சன்னி லியோனிடம் லீலைகள்?... காம காட்டேரி விஷ்ணுகாந்த்! இறங்கி அடிக்கும் சம்யுக்தா - மீண்டும் வெடித்த மோதல்

சன்னி லியோனிடம் லீலைகள்?... காம காட்டேரி விஷ்ணுகாந்த்! இறங்கி அடிக்கும் சம்யுக்தா - மீண்டும் வெடித்த மோதல்

இன்ஸ்டாகிராமில் விஷ்ணுகாந்த் வெளியிட்ட ஸ்கிரீன்ஷாட்கள் அனைத்தும் எடிட் செய்யப்பட்டது எனக் கூறிய சம்யுக்தா, அவரை காம காட்டேரி என சாடி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 08 2023, 09:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சிப்பிக்குள் முத்து என்கிற சீரியலில் இணைந்து நடித்தபோது காதல் ஏற்பட்டு கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்ட ஜோடி தான் விஷ்ணுகாந்த் - சம்யுக்தா. திருமணமான ஒரே மாதத்தில் இந்த காதல் ஜோடி தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினர். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்களா என சந்தேகம் எழுந்து வந்த நிலையில், இருவரும் இன்ஸ்டாகிராம் லைவ் மூலம் அதனை உறுதிப்படுத்தினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

திருமணமான ஒரே மாதத்தில் பிரிந்தது ஏன் என இருவரும் தொடர்ச்சியாக பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்தனர். அந்த பேட்டிகளில் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன் வைத்து வந்தனர். விஷ்ணுகாந்த்திற்கு 24 மணிநேரமும் செக்ஸ் தான் தேவை என்றும், அவர் போதை மாத்திரை போட்டும், ஆபாட வீடியோ காட்டியும் தன்னை டார்ச்சர் செய்ததாகவும் சம்யுக்தா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இதையும் படியுங்கள்... செக்ஸுக்காக மாத்திரை... பெட்ரூமில் சிசிடிவி - விஷ்ணுகாந்தின் லீலைகளை லிஸ்ட் போட்டு சொன்ன சம்யுக்தா

35

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சம்யுக்தா, தனக்கு முன் பல ஆண்களை காதலித்து ஏமாற்றியதாகவும், அதற்கான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி அந்த ஆடியோக்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இப்படி இருவரும் டாம் அண்ட் ஜெர்ரி போல் மாறி மாறி சண்டைபோட்டுக் கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

45

இந்நிலையில், தற்போது இருவரும் இன்ஸ்டாகிராமில் மோதிக் கொண்டுள்ளனர். அதன்படி முதலில் சம்யுக்தா, வேறு ஒரு ஆண் நண்பருடன் பேசிய ஸ்கிரீன் ஷாட்டை ஷேர் செய்திருந்தார் விஷ்ணுகாந்த். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஷ்ணுகாந்த் சன்னி லியோன் உடன் சாட் செய்தது போன்ற ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்டிருந்த சம்யுக்தா, எங்களுக்கும் இது மாதிரி எடிட் பண்ண தெரியும் என பதிலடி கொடுத்துள்ளார்.

55

அதுமட்டுமின்றி விஷ்ணுகாந்த்துக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், நிச்சயதார்த்தம் வரை சென்று அந்த திருமணம் நின்றுவிட்டதாகவும், ஆனால் நான் மாட்டிக்கிட்டேன். அடுத்து அந்த காம காட்டேரியிடம் எந்த பொண்ணு மாட்டப்போகுதோ என்று சரமாரியாக சாடி உள்ளார் சம்யுக்தா. அதுமட்டுமின்றி விஷ்ணுகாந்தின் லீலைகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் வார்னிங் கொடுத்திருக்கிறார் சம்யுக்தா. இருவரின் இந்த இன்ஸ்டா மோதல் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... கல்யாணத்துக்கு முன்பே வேறு ஒருவருடன் உறவு... கேக்கும்போதே கூசுது - சம்யுக்தாவை சரமாரியாக சாடிய விஷ்ணுகாந்த்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
329
AUSAUS
(45.3 ov)175/2
Day 2 - Session 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Diwali Movies : தீபாவளி-க்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் என்னென்ன புதுப்படங்கள் வரப்போகுது? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
Bigg Boss-ல் விஜய் சேதுபதியை விட ரம்யா கிருஷ்ணனுக்கு அதிக சம்பளமா? அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?
Recommended image3
TTF Vasan Net Worth : யூடியூப்பில் கோடிக்கணக்கில் வருமானம்... டிடிஎஃப் வாசனின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved