ஹனிமூன் ஆசையெல்லாம் சொன்ன ரேவதி - கார்த்திகை தீபம் 2 சீரியல்!
கார்த்திகை தீபம் 2 சீரியலில் ரேவதி மீதான காதலை நிரூபிக்கும் வகையில் கார்த்திக் லவ்வாலஜி கேமில் வெற்றி பெற்றார். அப்போது ரேவதி ஹானிமூன் பிளான் பற்றி சொன்னார்.
13

Image Credit : Zee Tamil You Tube
கார்த்திகை தீபம் 2 சீரியல்
கார்த்திக் பற்றிய உண்மையை தீபாவதி கண்டுபிடித்த நிலையில், ரேவதி மீதான காதலை நிரூபிக்க கார்த்திக் 'லவ்வாலஜி' என்ற கேமில் பங்கேற்றார். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
23
Image Credit : Zee Tamil You Tube
கும்பாபிஷேகம்
இந்தப் போட்டியில் கார்த்திக் வெற்றி பெற்றார். தொடர்ந்து, மயில்வாகனம் - ரோகிணி நிச்சயதார்த்தத்திற்கு முன், சாமுண்டீஸ்வரி பல நிபந்தனைகள் விதித்த பிளாஷ்பேக் காட்சி இடம்பெற்றது.
33
Image Credit : Zee Tamil You Tube
கார்த்திக் மற்றும் ரேவதி லவ்வாலஜி கேம்
சாமுண்டீஸ்வரியின் நிபந்தனைகளை மயில்வாகனம் ஏற்றார். இதற்கிடையே, கார்த்திக்கின் காதலை உணர்ந்த ரேவதி, கும்பாபிஷேகத்திற்குப் பிறகு தேனிலவு செல்ல விரும்புவதாக அவரிடம் கூறினார்.
Latest Videos