MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Pandian stores 2: பாக்கியத்தின் கொடூர முகம் இதுதான்! சென்னைக்கு சென்ற கூலிப்படை?

Pandian stores 2: பாக்கியத்தின் கொடூர முகம் இதுதான்! சென்னைக்கு சென்ற கூலிப்படை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில், சென்னையில் கதிர், ராஜி இடையே காதல் மலர்கிறது. ஒரு ஜோதிடரின் கணிப்பால் நெருக்கமாகும் இவர்களை, மர்ம நபர் பின்தொடர்ந்து தொல்லை கொடுக்கும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இது பாக்கியத்தின் சதியா என்பதே எதிர்பார்ப்பு.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 05 2026, 04:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சென்னையில் மலரும் காதல்... நிழலாய் தொடரும் மர்மம்!
Image Credit : jiohotstar

சென்னையில் மலரும் காதல்... நிழலாய் தொடரும் மர்மம்!

விஜய் டிவியின் மெகா ஹிட் தொடரான 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2', இப்போது ஒரு பக்கா கமர்ஷியல் சினிமா ரேஞ்சுக்கு வேகம் எடுத்துள்ளது. ஆரம்பத்தில் எலியும் பூனையுமாக இருந்த கதிர் - ராஜி ஜோடி, இப்போது சென்னையின் குளிர்ச்சியில் மெல்ல மெல்ல மனங்களை மாற்றிக் கொண்டு வருகின்றனர். ஆனால், இந்த இனிமையான தருணங்களுக்குப் பின்னால் ஒரு பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஜோதிடரின் வாக்கு: அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா?
Image Credit : jiohotstar

ஜோதிடரின் வாக்கு: அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா?

சென்னையின் வீதிகளில் ஒரு சாதாரண ஜோடியைப் போல சுற்றி வரும் கதிர் மற்றும் ராஜியை ஒரு ஜோதிட பெண்மணி இடைமறிக்கிறார். அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை - "உங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கும்" என்பது, இருவரது இதயத் துடிப்பையும் எகிற வைத்துள்ளது. இதுவரை "நீ பாதி, நான் பாதி" என விலகி நின்றவர்கள், இப்போது அந்த ஒரு கணிப்பால் ஒருவரை ஒருவர் நேசத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான தருணம் ரசிகர்களுக்கு ‘பீல் குட்’ உணர்வை் தந்தாலும், அடுத்து வரும் காட்சிகள் ‘திக் திக்’ ரகம்.

34
நிழலாய் தொடரும் மர்ம நபர்: யார் அந்த வில்லன்?
Image Credit : jiohotstar

நிழலாய் தொடரும் மர்ம நபர்: யார் அந்த வில்லன்?

திரைக்கதையில் ஒரு சினிமா பாணி ட்விஸ்ட்டாக, இவர்கள் இருவரையும் ஒரு மர்ம நபர் ரகசியமாக பின் தொடர்ந்து வருவதை போல் கதை களம் செல்லுமாம். ஹோட்டலில் சாப்பிடும்போதும், சாலையில் நடக்கும்போதும் அந்த மர்மக் கண்கள் இவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் வகையில் காட்சி படுத்தப்பட்டுள்ளதாக சீரியல் விமர்சகர் தெரிவித்துள்ளார். ஒரு அமைதியான இரவு நேரத்தில், இவர்கள் அறைக்குத் திரும்பும்போது அந்த மர்ம நபர்களின் வேட்டை தொடங்கும் எனத் தெரிகிறது. இருட்டில் நடக்கும் அந்தத் துரத்தலில், கதிரும் ராஜியும் எதிர்பாராத விதமாக ஒருவரை ஒருவர் பிரிந்து விடக்கூடிய அபாயம் உள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.

44
பாக்கியத்தின் சதியா? பாண்டியனின் என்ட்ரியா?
Image Credit : Jiohotstar

பாக்கியத்தின் சதியா? பாண்டியனின் என்ட்ரியா?

இந்த மர்மத் திட்டத்திற்குப் பின்னால் இருப்பது யார் என்ற கேள்வி இப்போது பூதாகரமாக எழுந்துள்ளது. ராஜியின் குடும்பத்தில் ஒருவரான பாக்கியம், இவர்கள் இருவரையும் பிரிக்கப் போட்ட ஸ்கெட்ச் இதுவா? அல்லது கதிரின் வளர்ச்சியைப் பிடிக்காத புதிய எதிரியா? கதிரும் ராஜியும் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், தந்தை பாண்டியன் ஒரு 'மாஸ்' என்ட்ரி கொடுத்து அவர்களைக் காப்பாற்றுவாரா?

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Lakshmi Priya Salary : 18 நாட்களில் எலிமினேட் ஆன லட்சுமி பிரியா... பிக் பாஸ் வாரிவழங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?
Recommended image2
Lakshmi Priya : எலிமினேட் ஆகும் முன் அவினாஷை லெஃப்ட் ரைட் வெளுத்துவாங்கிய லட்சுமி பிரியா... ஷாக் ஆன பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
Recommended image3
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராத எவிக்‌ஷன்... இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்டது இவரா?
Related Stories
Recommended image1
Pandian Stores 2: யாருமே செய்யாத மேஜிக்! விஜய் டிவியின் ஒட்டுமொத்த ஸ்லாட்டையும் தட்டித்தூக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி!
Recommended image2
Pandian Stores 2 : சந்தோஷம் முடிவுக்கு வருகிறதா? ராஜியை துரத்தும் கடந்த காலம்... பாண்டியன் ஸ்டோர்ஸில் அதிரடி ட்விஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved