MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பல்லவியாக நடித்ததை ஒத்துக்கொண்ட தீபா; கோபத்தில் கார்த்திக் எடுத்த முடிவு என்ன? கார்த்திகைதீபம் சீரியல் அப்டேட்

பல்லவியாக நடித்ததை ஒத்துக்கொண்ட தீபா; கோபத்தில் கார்த்திக் எடுத்த முடிவு என்ன? கார்த்திகைதீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரூபஸ்ரீ தீபாவை ஒரு இடத்திற்கு வரவைத்து பிறகு கார்த்திக்கிடம் ஒரு பெண்ணை பல்லவியாக அறிமுகம் செய்து வைத்த நிலையில் என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம். 

1 Min read
Author : Ganesh A
Published : Dec 11 2023, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai deepam serial

Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரூபஸ்ரீ தீபாவை ஒரு இடத்திற்கு வரவைத்து பிறகு கார்த்திக்கிடம் ஒரு பெண்ணை பல்லவியாக அறிமுகம் செய்து வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Zee Tamil Karthigai deepam serial

Zee Tamil Karthigai deepam serial

அதாவது ரூபஸ்ரீ தீபாவிடம் இப்ப போய் நீதான் பலவின்னு சொல்லு பாக்கலாம் என்று சொல்ல தீபா கோபமாகவும் வேக வேகமாகவும் கார்த்திக்கிடம் வந்து இந்த பொண்ணு சொல்றது பொய் நான்தான் உண்மையான பல்லவி என்று உண்மையை உடைக்க கார்த்திக் இவ்வளவு நாளா ஏன் இத சொல்லல நீங்க பெரிய தப்பு பண்ணிட்டீங்க என்று அவளிடம் கோபப்படுகிறான். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Karthigai deepam serial Update

Karthigai deepam serial Update

பிறகு உண்மை கார்த்திக்கு தெரிந்தால் இப்படி எல்லாம் நடக்கும் என்பதை தீபா நினைத்துப் பார்த்தது தெரிய வருகிறது. மேலும் கார்த்திக் கூட நான் பழைய நினைவுகள் அனைத்தையும் நினைத்து பார்த்து உண்மையை சொல்லாமல் மறைத்து விடுகிறாள். ரூபஸ்ரீயிடம் நீ உண்மைய சொல்லாததே நல்லது எனவும் சொல்கிறாள். 

44
Karthigai deepam serial today episode

Karthigai deepam serial today episode

இதே இடத்தில் இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவும் ஒளிந்து இருந்து இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்க இந்த பல்லவியை கொண்டு வந்தது அவளுடைய திட்டம் தான் என தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்.... 46 வயது வரை முரட்டு சிங்கிளாக இருந்த ரெடினை காதலித்து கரம்பிடித்த சங்கீதா - லவ் ஜோடியின் வெட்டிங் கிளிக்ஸ் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Roja Selvamani: எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளுக்குப் உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரி vs ஜனனி மோதல் ஆரம்பம்... சவாலில் ஜெயிக்கப்போவது யார்?
Recommended image3
Siragadikka Aasai : பைனான்சியருக்கு ஆப்பு... வீட்டை மீட்க முத்துவுக்கு கிடைத்த புது ரூட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved