MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • உதவ மறுக்கும் தீபா; சதி வேலையில் இறங்கிய ஐஸ்வர்யா... தப்பிப்பாரா கார்த்திக்? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

உதவ மறுக்கும் தீபா; சதி வேலையில் இறங்கிய ஐஸ்வர்யா... தப்பிப்பாரா கார்த்திக்? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக், இசையமைப்பாளர் சிதம்பரத்துக்கு சவால் விட்ட நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம். 

2 Min read
Author : Ganesh A
| Updated : Dec 08 2023, 12:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai deepam Serial

Karthigai deepam Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் இசையமைப்பாளர் சிதம்பரத்துக்கு சவால் விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Zee Tamil Karthigai deepam Serial

Zee Tamil Karthigai deepam Serial

அதாவது, சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்திக்க அப்போது உங்களுக்கும் கார்த்திக்கும் ஏதாவது பிரச்சனையா என்று கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை இன்னும் 1 மாதத்தில் ஒரு ஆல்பம் பாடலை வெளிப்பட போவதாக சொல்லியிருக்கிறார் என்று சொல்ல ஐஸ்வர்யா இந்த வீடியோக்களை வீட்டில் உள்ள எல்லாரிடமும் காட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Karthigai deepam Serial Update

Karthigai deepam Serial Update

கார்த்திக் வீட்டிற்கு வந்ததும் அபிராமி என்னாச்சு என்று விசாரிக்க நடந்த விஷயங்களை சொல்லி பார்த்துக்கலாம் என்று சொல்கிறான். பிறகு தீபா எப்படி சார்? என்ன பண்ண போறீங்க என்று கேட்க பல்லவியை தான் பாடா வைக்கலாம் என முடிவெடுத்து இருப்பதாக சொல்கிறான். அவங்க வருவார்களா என்று கேட்க அவங்க வார்த்தையில் நியாயம் இருக்கும். அதை நானே பார்த்திருக்கிறேன். அவங்க எனக்கு வாக்கு கொடுத்திருக்காங்க அதனால் கண்டிப்பா வருவாங்க என்று சொல்கிறான். 

44
Karthigai deepam Serial today episode

Karthigai deepam Serial today episode

பிறகு மீனாட்சி தீபாவிடம் நீ தான் அந்த பல்லவினு உண்மையை சொல்லிடு, இது தான் அதற்கு சரியான சந்தர்ப்பம். அபிராமி, கார்த்தின்னு எல்லாருமே உன்னை ஏத்துப்பாங்க என்று சொல்ல தீபா அதற்கு மறுப்பு தெரிவித்து விடுகிறாள். இன்னொரு புறம் இந்த விஷயத்தை நமக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துவது என யோசிக்கும் ஐஸ்வர்யா சிதம்பரத்தை சந்திக்கிறாள். 

அவரிடம் கார்த்திக்கை லேசில் எடை போடாதீங்க, அவன் கிட்ட பல்லவினு ஒரு பாடகி இருக்கா. அவ பாடினா நீங்க தோத்து தான் போவீங்க என்று சொல்லி அவள் பாடிய பாட்டை போட்டு காட்ட சிதம்பரம் ஷாக் ஆகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... ஆதிபுருஷ் முதல் மாமன்னன் வரை... 2023-ம் ஆண்டு அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : மனோஜுக்கு வில்லியாக மாறிய விஜயா... வக்கீல் பார்த்த கோல்மால் வேலை
Recommended image2
Roja Selvamani: எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளுக்குப் உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.!
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரி vs ஜனனி மோதல் ஆரம்பம்... சவாலில் ஜெயிக்கப்போவது யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved