MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Moondru Mudichu: இன்று வெளியான ஹாட் நியூஸ்! ‘மூன்று முடிச்சு’ சீரியலில் தொடங்கும் புதிய அத்தியாயம்!

Moondru Mudichu: இன்று வெளியான ஹாட் நியூஸ்! ‘மூன்று முடிச்சு’ சீரியலில் தொடங்கும் புதிய அத்தியாயம்!

சன் டிவியின் 'மூன்று முடிச்சு' சீரியல், மெகா சங்கமத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சங்கமம் முடிந்தவுடன், மாமியார்-மருமகள் மோதலில் ஒரு பெரிய திருப்பம் வரவிருப்பதாகவும், ஒளிபரப்பு நேரம் ஒரு மணி நேரமாக அதிகரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 03 2026, 09:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மாமியார் மருமகள் சண்டை!
Image Credit : youtube/suntv

மாமியார் மருமகள் சண்டை!

சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ‘மூன்று முடிச்சு’ சீரியல், குடும்ப ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. பணம், அந்தஸ்து மட்டுமே வாழ்க்கையின் அளவுகோல் என்று நினைக்கும் மாமியாருக்கும், எளிமை, அன்பு, உழைப்பு தான் உண்மையான செல்வம் என நம்பும் கிராமத்து மருமகளுக்கும் இடையிலான மோதலே இந்த சீரியலின் மையக் கரு.

25
ரசிக்கும் வகையில் இருந்த பக்தி காட்சிகள்
Image Credit : youtube/suntv

ரசிக்கும் வகையில் இருந்த பக்தி காட்சிகள்

இந்த இரு துருவங்களுக்கிடையில் சூர்யா என்ற வலுவான கதாபாத்திரம் இணைந்ததுடன், ‘மூன்று முடிச்சு’ கதைக்கு புதிய வேகம் கிடைத்தது. சமீபத்தில் சூர்யாவின் அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், அதனைத் தொடர்ந்து முருகனுக்காக மாலை அணிவிக்கும் பக்தி காட்சிகள் போன்றவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

Related Articles

Related image1
Pandian Stores 2 E705 Today: அன்பால் இணைந்த கதிர்-ராஜி.! கோபத்தால் பிரிந்த செந்தில்-மீனா.! இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஹைலைட்ஸ்!
Related image2
Moondru Mudichu Jan 13: சீரியல் ரசிகர்களை உருக வைத்த நந்தினியின் ஒரு முடிவு! சுந்தரவல்லி வீட்டில் நடந்த அதிரடி சீன்!
35
மெய் சிலிர்க்க வைக்கும் மெகா சங்கமம்!
Image Credit : youtube/suntv

மெய் சிலிர்க்க வைக்கும் மெகா சங்கமம்!

இதற்கிடையில், தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. ‘மூன்று முடிச்சு’ மற்றும் ‘சிங்கப்பெண்ணே’ சீரியல்களின் மெகா சங்கமம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இரு சீரியல் கதாபாத்திரங்களும் ஒரே கதைக்களத்தில் சந்திப்பது பார்வையாளர்களுக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளது. இந்த மெகா சங்கமம் இந்த வாரத்துடன் நிறைவடையும் என தகவல் வெளியாகி உள்ளது.

45
அப்பாடி ரசிகர்கள் இனி மாற்றத்தை காணலாம்.!
Image Credit : youtube/suntv

அப்பாடி ரசிகர்கள் இனி மாற்றத்தை காணலாம்.!

இதன் முடிவுக்கு பிறகு ‘மூன்று முடிச்சு’ கதையில் பெரிய திருப்பம் காத்திருக்கிறது என சொல்லப்படுகிறது. சூர்யா கதாபாத்திரத்தின் முடிவுகள், மாமியார்–மருமகள் மோதலில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என அடுத்தடுத்த எபிசோடுகள் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. மேலும் ஒளிபரப்பும் நேரம் 1 மணி நேரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

55
அதிக விறுவிறுப்புடன் பயணிக்கும்.!
Image Credit : youtube/suntv

அதிக விறுவிறுப்புடன் பயணிக்கும்.!

மொத்தத்தில், ‘மூன்று முடிச்சு’ சீரியல் இந்த மெகா சங்கமத்திற்குப் பிறகும் இன்னும் அதிக விறுவிறுப்புடன் பயணிக்க தயாராகி வருகிறது என்பதே ரசிகர்களுக்கு வந்துள்ள உண்மையான சூப்பர் குட் நியூஸ்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சினிமா
தொலைக்காட்சி
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
கர்ப்பமாகி 2 வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை பிறக்கல... சன் டிவி சீரியல் பரிதாபங்கள்
Related Stories
Recommended image1
Pandian Stores 2 E705 Today: அன்பால் இணைந்த கதிர்-ராஜி.! கோபத்தால் பிரிந்த செந்தில்-மீனா.! இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஹைலைட்ஸ்!
Recommended image2
Moondru Mudichu Jan 13: சீரியல் ரசிகர்களை உருக வைத்த நந்தினியின் ஒரு முடிவு! சுந்தரவல்லி வீட்டில் நடந்த அதிரடி சீன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved