MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • இளம் நடிகையுடன் காதலா..? பிக்பாஸ் ராம் ராமசாமி வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படம் வைரல்!

இளம் நடிகையுடன் காதலா..? பிக்பாஸ் ராம் ராமசாமி வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படம் வைரல்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம் ராமசாமி தன்னுடைய காதலியுடன், வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Jul 22 2023, 01:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிக்பாஸ் நிகழ்ச்சியில், அலுங்காமல்... குலுங்காமல் விளையாடிய பிரபலம் என, விமர்சனங்களுக்கு ஆளானவர் ராம் ராமசாமி. இவர் மட்டும் கொஞ்சம் ஈடுபாட்டுடன்விளையாடி இருந்தால் கண்டிப்பாக பைனலுக்குள் சென்றிருக்கலாம். ஆனால் எந்நேரமும் தூங்கி வழிந்தபடி விளையாடியதால், 63 நாட்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு மூட்டையை கட்டினார்.

24

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், திரைப்பட வாய்ப்புக்காக காத்திருக்கும் இவர்... தற்போது ராப் பாடகரும், பிக்பாஸ் பிரபலமுமான ஏடிகே உடன் சேர்ந்து, காஸ்மோ தம்பி என்கிற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். இந்த பாடலில் தன்னுடன் இணைந்து நடித்துள்ள இளம் நடிகையை தான் இவர் காதலிக்கிறாரா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது இவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? லீக்கான பிரபலங்கள் லிஸ்ட்!

34

'நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்?' என்கிற கேப்ஷனுடன் அந்த இளம் நடிகையுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் ரொமான்டிக் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ராம் ராமசாமி. 

44

இதை பார்த்து ரசிகர்கள் பலரும், அவர் உங்களின் காதலியா? என கேள்வி எழுப்பி வருவதோடு சிலர் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரம்... இது அந்த ஆல்பம் பாடலின் புரோமோஷனுக்காக போடப்பட்ட பதிவா இது? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் வரலாற்றில் இதுவே முதல் முறை! சீசன் 4 டைட்டில் வின்னர் யார்? உறுதியான தகவல்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai Twist : ரிவெஞ்ச் எடுக்கப்போகும் ரோகிணி.... விஜயாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி்..!
Recommended image2
Pongal Special Movies on TV : சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் பொங்கல் ஸ்பெஷல் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image3
Big boss: மீண்டும் ட்ரெண்டிங்கில் கமருதீன்.!ரெட் கார்டு வாங்கி பிக் பாஸ் வீட்டை விட்டு வந்த பின் நடந்த தரமான சம்பவம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved