MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Realme Watch: டென்ஷன் இனி இல்லை! 20 நாள் பேட்டரி லைஃப்.. கலக்கலாக களமிறங்கிய 'Realme Watch S2'!

Realme Watch: டென்ஷன் இனி இல்லை! 20 நாள் பேட்டரி லைஃப்.. கலக்கலாக களமிறங்கிய 'Realme Watch S2'!

Technology: ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் முன்னணி நிறுவனமான ரியல்மி, தனது புதிய தயாரிப்பான 'Realme Watch S2' மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jul 21 2026, 10:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
முன்னணி நிறுவனமான ரியல்மி
Image Credit : Asianet News

முன்னணி நிறுவனமான ரியல்மி

ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் முன்னணி நிறுவனமான ரியல்மி, தனது புதிய தயாரிப்பான 'Realme Watch S2' மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பிரீமியம் அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த வாட்ச், தற்போதைய சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
20 நாட்கள் வரை தாங்கும் பேட்டரி
Image Credit : Asianet News

20 நாட்கள் வரை தாங்கும் பேட்டரி

இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டே இதன் பேட்டரி லைஃப்தான். ஒருமுறை முழுமையாகச் சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 20 நாட்கள் வரை உழைக்கும் திறன் கொண்டது. இதனால் தினமும் சார்ஜரைத் தேடும் டென்ஷன் இனி இல்லை. அடிக்கடி பயணம் செய்வோருக்கு இது மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

Related Articles

Related image1
50MP சோனி கேமரா.. மொபைல் விலை இவ்வளவு தானா! உடனே வாங்கி போடுங்க!
Related image2
EB Bill: சுவிட்ச் போர்டில் 24 மணி நேரமும் ரெட் லைட் எரிந்தால் EB பில் ஏறுமா? உண்மை என்ன? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!
35
ரியல்மி வாட்ச் 1.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே
Image Credit : Asianet News

ரியல்மி வாட்ச் 1.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே

இதில் 1.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படங்கள் மற்றும் நோட்டிஃபிகேஷன்கள் மிகவும் தெளிவாகவும், கண்ணைக் கவரும் வண்ணங்களிலும் தெரியும். உச்சி வெயிலில் கூடத் திரையில் உள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

45
ஸ்மார்ட் AI ஹெல்த் டிராக்கிங்
Image Credit : Asianet News

ஸ்மார்ட் AI ஹெல்த் டிராக்கிங்

இந்த ஸ்மார்ட் வாட்சில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI Engine) தொழில்நுட்பத்துடன் இந்த வாட்ச் இயங்குகிறது. இது பயனர்களின் இதயத் துடிப்பு, தூக்கம் உள்ளிட்ட உடல்நலம் சார்ந்த தரவுகளை (Health Data) மிகவும் துல்லியமாகக் கணித்து வழங்குகிறது. இது வாட்ச்சின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தும் என நிறுவனம் கூறுகிறது.

55
பட்ஜெட் விலையில் பிரீமியம் அம்சங்கள்
Image Credit : Asianet News

பட்ஜெட் விலையில் பிரீமியம் அம்சங்கள்

பொதுவாக அதிக விலை கொண்ட ஸ்மார்ட்வாட்ச்களில் மட்டுமே காணப்படும் AMOLED டிஸ்ப்ளே மற்றும் நீண்ட நாள் பேட்டரி லைஃப் போன்ற அம்சங்களை, ரியல்மி நிறுவனம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் வழங்கியுள்ளது. இது மார்க்கெட்டில் உள்ள மற்ற ஸ்மார்ட் வாட்ச்களுக்குக் கடும் போட்டியை உருவாக்கும். குறைந்த விலையில் நல்ல அம்சங்களுடன் ஸ்மார்ட் வாட்ச் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொழில்நுட்பச் செய்திகள்
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
50MP சோனி கேமரா.. மொபைல் விலை இவ்வளவு தானா! உடனே வாங்கி போடுங்க!
Recommended image2
EB Bill: சுவிட்ச் போர்டில் 24 மணி நேரமும் ரெட் லைட் எரிந்தால் EB பில் ஏறுமா? உண்மை என்ன? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!
Recommended image3
Airtel 5G: ஏர்டெல் யூசர்களுக்கு ஷாக்! இனி 5G ஹாட்ஸ்பாட் ஷேரிங் கிடையாதா? WFH செய்வோருக்கு பேரிடி!
Related Stories
Recommended image1
50MP சோனி கேமரா.. மொபைல் விலை இவ்வளவு தானா! உடனே வாங்கி போடுங்க!
Recommended image2
EB Bill: சுவிட்ச் போர்டில் 24 மணி நேரமும் ரெட் லைட் எரிந்தால் EB பில் ஏறுமா? உண்மை என்ன? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved