MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • 10 நிமிடங்களில் 100% சார்ஜிங்; சந்தையில் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன்கள்

10 நிமிடங்களில் 100% சார்ஜிங்; சந்தையில் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன்கள்

 நவீன உலகில் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் தொழில்நுட்பம் விரைவாக வளர்ச்சியடைந்து வருகிறது. சில நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் ஸ்மார்ட்போன்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட டாப் 5 மொபைல்கள் இவை.

2 Min read
Author : Velmurugan s
Published : Aug 26 2024, 11:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன்கள்

சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன்கள்

தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் ஒவ்வொரு செயலும் மிக விரைவாக நடக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். அப்படி இருக்கும் போது போன் சார்ஜ் ஆக மணிக்கணக்கில் யார் காத்திருப்பார்கள்? இதை உணர்ந்த செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும் சில நிமிடங்களில் சார்ஜ் ஆகும் சூப்பர் ஃபாஸ்ட் பேட்டரிகள், சார்ஜருடன் கூடிய போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன. 

குறைந்த விலையில் குறுகிய நேரத்தில் சார்ஜ் ஆகும் போன்கள் தற்போது கிடைக்கின்றன. விரைவாக சார்ஜ் ஆகிறது என்பது மட்டுமல்லாமல் அதிக நேரம் பேட்டரி நிலைத்து இருக்கிறது. நீங்கள் அடிக்கடி பயணம் செய்கிறீர்களா? அல்லது வேலை, வணிகம் காரணமாக அதிக நேரம் வெளியில் இருக்கிறீர்களா?  அப்படியானால் உங்களுக்கு நல்ல பேட்டரி ஆயுள் கொண்ட போன்கள் மிகவும் அவசியம். அப்படிப்பட்ட டாப் 5 ஸ்மார்ட் போன்கள் இவை..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Realme GT5 Pro

Realme GT5 Pro

1. Realme GT5 ப்ரோ

செப்டம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி GT5 வேகமாக சார்ஜ் ஆகும் மொபைல் போன். இது இரண்டு சார்ஜிங் வகைகளில் கிடைக்கிறது. ஒன்று ரியல்மி GT5 150W மற்றொன்று ரியல்மி GT5 240W. இதில் 240W மாடல் வெறும் 80 வினாடிகளில் 1% இருந்து 20% வரை சார்ஜ் ஆகிவிடும். 100% சார்ஜ் ஆக வெறும் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே எடுக்கும்.

36
Redmi Note 12 Explorer

Redmi Note 12 Explorer

2. ரெட்மி நோட் 12

ரெட்மி நோட் 12 எக்ஸ்ப்ளோரர் 210W அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்டது. இது 4,300 mAh பேட்டரியை 9 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய உதவுகிறது.

46
OnePlus 10T

OnePlus 10T

3. ஒன்பிளஸ் 10T

ஒன்பிளஸ் 10T மற்றொரு ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன். இது 150W ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்டது. இது 4,800 mAh பேட்டரியை 18 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய உதவுகிறது.

56
Xiaomi 14 Pro

Xiaomi 14 Pro

4. Xiaomi 14 ப்ரோ

Xiaomi 14 ப்ரோ என்பது 120W ஃபாஸ்ட் சார்ஜ் அம்சத்தை வழங்கும் மொபைல் போன்களில் ஒன்றாகும். இது சராசரியாக 22 முதல் 27 நிமிடங்களில் பேட்டரியை 100% சார்ஜ் செய்ய உதவுகிறது.

66
Motorola Edge 40

Motorola Edge 40

5. மோட்டோரோலா எட்ஜ் 40

மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஸ்மார்ட்போன் 125W ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்டது. இது வெறும் 23 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்கிறது.  

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
5G Phones Under 15000: ₹15,000-ல் 5 சூப்பர் 5G போன்கள்! பவர்ஃபுல் பெர்ஃபாமன்ஸ், சூப்பர் கேமரா!
Recommended image2
iPhone 18 Pro Max : விலை முதல் மடிக்கும் வசதி வரை; புதிய ஐஃபோன் குறித்து லீக்கான லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
Recommended image3
Jio : வெறும் ரூ.200-ல் 15 OTT, 1000 டிவி சேனல்கள்! ஜியோவின் புதிய அதிரடி பிளான்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved