MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • Best Camera Phones: கன்டென்ட் கிரியேட்டரா நீங்க? வீடியோ எடுக்க டாப் 5 கேமரா போன்கள் இதோ!

Best Camera Phones: கன்டென்ட் கிரியேட்டரா நீங்க? வீடியோ எடுக்க டாப் 5 கேமரா போன்கள் இதோ!

யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களில் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் மூலம் வருமானம் ஈட்டும் கன்டென்ட் கிரியேட்டர்கள் மற்றும் வ்லாகர்களுக்கு, அதிக ரீச் பெற உதவும் டாப் 5 கேமரா போன்களின் பட்டியல் இங்கே.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 21 2026, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
குவாலிட்டி முக்கியம் அமைச்சரே!
Image Credit : Chatgpt

குவாலிட்டி முக்கியம் அமைச்சரே!

யூடியூப், சோஷியல் மீடியா போன்ற தளங்களில் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பலர் இதை முழு நேர வேலையாகவே செய்கிறார்கள். கன்டென்ட் கிரியேட்டர்கள், வ்லாக்கர்கள் கொடுக்கும் வீடியோ மற்றும் போட்டோக்களின் குவாலிட்டி சிறப்பாக இருந்தால், அதிக ரீச், லைக்ஸ் மற்றும் வருமானம் கிடைக்கும். அதற்கான சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்கள் இங்கே.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்
Image Credit : Apple

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் போன், 48MP மெயின், 48MP அல்ட்ரா வைடு, 48MP டெலி போட்டோ கேமராக்களையும், 18MP பிரன்ட் கேமராவையும் கொண்டுள்ளது. இதில் பிரன்ட் கேமராவில் 4K/60fps, ரியர் கேமராவில் 4K/120fps வீடியோ எடுக்கலாம். பிரகாசமான ஆன்டி-ரிஃப்ளெக்ஷன் ஸ்கிரீன் இருப்பதால், வீடியோவை நல்ல குவாலிட்டியில் ரெக்கார்டு செய்து, எடிட்டிங்கிற்குப் பிறகும் அதே தரத்தில் போஸ்ட் செய்ய முடியும்.

Related Articles

Related image1
ஒருமுறை போன் சார்ஜ் பண்ணா கரண்ட் பில் எவ்வளவு வரும்? கணக்கு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
Related image2
iPhone 18 Pro Max : விலை முதல் மடிக்கும் வசதி வரை; புதிய ஐஃபோன் குறித்து லீக்கான லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
36
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா
Image Credit : Getty

சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா

சாம்சங் S25 அல்ட்ரா போன், ஐபோனுக்கு கடும் போட்டியாக உள்ளது. இது 200MP மெயின், 50MP அல்ட்ரா வைடு, 10MP டெலிபோட்டோ (3x ஜூம்), 50MP டெலிபோட்டோ (5x ஜூம்) கேமராக்களைக் கொண்டுள்ளது. பிரன்ட் வீடியோ 4K/60fps மற்றும் ரியர் வீடியோ 8K/30fps வரை எடுக்கலாம். 4K 60fps LOG கேப்சர் மற்றும் வெர்சடைல் கேமரா சிஸ்டம் மூலம் அட்டகாசமான குவாலிட்டியில் வீடியோ எடுக்கலாம்.
46
ஓப்போ ஃபைண்ட் X9 ப்ரோ
Image Credit : Google

ஓப்போ ஃபைண்ட் X9 ப்ரோ

கன்டென்ட் கிரியேட்டர்கள் மற்றும் வ்லாக்கர்களுக்காகவே ஓப்போ இந்த ஃபைண்ட் X9 ப்ரோ போனை உருவாக்கியுள்ளது. இதில் 50MP மெயின், 50MP அல்ட்ரா வைடு, 200MP டெலிபோட்டோ (x3), 50MP பிரன்ட் கேமராக்கள் உள்ளன. பிரன்ட் வீடியோ 4k/60fps, ரியர் வீடியோ 4k/120fps எடுக்கலாம். இதன் எல்லா லென்ஸ்களும் நல்ல குவாலிட்டி தருவதோடு, பேட்டரியும் நீண்ட நேரம் நீடிக்கும்.
56
கூகுள் பிக்சல் 10 ப்ரோ மற்றும் ப்ரோ XL
Image Credit : Google

கூகுள் பிக்சல் 10 ப்ரோ மற்றும் ப்ரோ XL

கூகுள் பிக்சல் 10 ப்ரோ மற்றும் ப்ரோ XL போன்கள் 50MP மெயின், 48MP அல்ட்ரா வைடு, 48MP டெலிபோட்டோ (5x ஆப்டிகல் ஜூம்), 42MP பிரன்ட் கேமராக்களுடன் வருகின்றன. பிரன்ட் வீடியோ 4K/60fps, ரியர் வீடியோ 8K/30fps எடுக்கலாம். சூப்பர் ஆக்டுவா ஸ்கிரீன், பிரீமியம் டிசைன் மற்றும் எளிதாக கையாளும் வசதி இதன் சிறப்பம்சங்கள்.

இதையும் படிங்க : iPhone 18 Pro Max : விலை முதல் மடிக்கும் வசதி வரை; புதிய ஐஃபோன் குறித்து லீக்கான லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

66
ஷாவ்மி 15T ப்ரோ
Image Credit : Xiaomi India/X

ஷாவ்மி 15T ப்ரோ

குறைந்த பட்ஜெட்டில் சூப்பரான வீடியோ எடுக்க நினைப்பவர்களுக்கு ஷாவ்மி 15T ப்ரோ ஒரு நல்ல சாய்ஸ். இதில் 50MP மெயின், 12MP அல்ட்ரா வைடு, 50MP டெலிபோட்டோ, 32MP பிரன்ட் கேமராக்கள் உள்ளன. பிரன்ட் வீடியோ 4k/30fps, ரியர் வீடியோ 8k/30fps எடுக்கலாம். 8K வீடியோ ரெக்கார்டிங் வசதி இந்த போனின் மிகப்பெரிய பிளஸ். நல்ல பெர்ஃபாமன்ஸ் மற்றும் பிரீமியம் டிசைன் கொண்டுள்ளது.

ஒருமுறை போன் சார்ஜ் பண்ணா கரண்ட் பில் எவ்வளவு வரும்? கணக்கு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
நகர்பேசி
தொலைபேசி
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒருமுறை போன் சார்ஜ் பண்ணா கரண்ட் பில் எவ்வளவு வரும்? கணக்கு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
Recommended image2
இந்தியாவின் பிரீமியம் இமேஜிங் சுற்றுச்சூழல் அமைப்பை (Ecosystem) OPPO எவ்வாறு மறுவரையறை செய்கிறது
Recommended image3
WhatsApp-ல் வரும் ‘சீக்ரெட் மெசேஜ்’ மோடு... இனி டெக்ஸ்ட் மெசேஜ்களும் மாயமாகும்..!
Related Stories
Recommended image1
ஒருமுறை போன் சார்ஜ் பண்ணா கரண்ட் பில் எவ்வளவு வரும்? கணக்கு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
Recommended image2
iPhone 18 Pro Max : விலை முதல் மடிக்கும் வசதி வரை; புதிய ஐஃபோன் குறித்து லீக்கான லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved