MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • ரூ.7,000 இருந்தா போதும்.! சூப்பரான ஸ்மார்ட் போன் வாங்கலாம்.! செம லுக், செம கேமரா!

ரூ.7,000 இருந்தா போதும்.! சூப்பரான ஸ்மார்ட் போன் வாங்கலாம்.! செம லுக், செம கேமரா!

Lava தனது புதிய Bold N2 Pro மாடலை ரூ.7,999 என்ற விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் 120Hz டிஸ்ப்ளே, 50MP கேமரா, மற்றும் 128GB ஸ்டோரேஜ் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது. 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Apr 03 2026, 12:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மனதை மயக்கும் மாடல்.!
Image Credit : Asianet News

மனதை மயக்கும் மாடல்.!

இந்தியாவில் குறைந்த விலையில் அதிக அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை வழங்கும் முயற்சியில், Lava நிறுவனம் தனது புதிய Bold N2 Pro மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.7,999 என்ற குறைந்த விலையிலேயே பல பிரீமியம் அம்சங்களை வழங்குவதால், இது பட்ஜெட் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் கவனம் ஈர்த்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பெரிய டிஸ்ப்ளே + சூப்பர் ஸ்மூத் அனுபவம்.!
Image Credit : LAVA

பெரிய டிஸ்ப்ளே + சூப்பர் ஸ்மூத் அனுபவம்.!

இந்த ஸ்மார்ட்போனின் பெரிய டிஸ்ப்ளே மற்றும் சூப்பர் ஸ்மூத் அனுபவம் சிறப்பானது. 6.75 இன்ச் HD+ LCD ஸ்க்ரீன் கொண்ட இது, 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் வந்துள்ளது. இதனால் ஸ்க்ரோலிங், வீடியோ பார்த்தல் போன்றவை அசாதாரணமான மென்மையான அனுபவத்தை அளிக்கும். விளையாட்டுகள், சமூக ஊடகங்கள் உரிமைகளில் இந்த ஸ்மூத்னெஸ் உங்களை கவரும். பெரிய ஸ்க்ரீன் தரும் விரிவான பார்வை, தினசரி பயன்பாட்டை இனிமையாக்குகிறது.

36
Lava Bold N2 Pro போனின் செயல்திறன்
Image Credit : Lava

Lava Bold N2 Pro போனின் செயல்திறன்

இந்த Lava Bold N2 Pro போனின் செயல்திறன் நல்லது. Unisoc T7250 ஆக்டா-கோர் ப்ராசஸரால் இயங்குவதால், தினசரி பயன்பாடுகளுக்கு சரியான வேகத்தை அளிக்கிறது. WhatsApp, YouTube, Instagram போன்ற அப்புகள் மென்மையாக இயங்கும். சமூக ஊடகங்கள், வீடியோ பார்த்தல், வெப் சர்ச்சிங் எல்லாம் சுமூத். ஆனால் ஹெவி கேமிங் அல்லது உயர் கிராஃபிக்ஸ் விளையாட்டுகளுக்கு இது போதுமானதல்ல. லைட்ட் யூஸர்களுக்கு ஐடியல்.

46
Lava Bold N2 Pro கேமரா அம்சங்கள்
Image Credit : Lava

Lava Bold N2 Pro கேமரா அம்சங்கள்

இந்த Lava Bold N2 Pro போனில் 50MP பிரதான பின்புற கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமரா உள்ளன. இந்த விலையில் 50MP கேமரா கிடைப்பது பெரிய நன்மை. சாதாரண புகைப்படங்கள், செல்ஃபி எடுப்பதற்கு சிறப்பான தரம் அளிக்கும். டெய்லி ஃபோட்டோகிராஃபி தேவைப்படுபவர்களுக்கு ஐடியல்.

56
பேட்டரி & சார்ஜிங் அம்சங்கள்
Image Credit : Lava

பேட்டரி & சார்ஜிங் அம்சங்கள்

பேட்டரி & சார்ஜிங் அம்சங்கள் சிறப்பானவை. இந்த Lava Bold N2 Pro ஸ்மார்ட்போனில் 5000mAh பெரிய பேட்டரி இடம்பெற்றுள்ளது. இதனால் ஒரே சார்ஜில் முழு நாள் தொடர்ச்சியான பயன்பாட்டுக்கு உதவும். WhatsApp, YouTube, Instagram போன்ற டெய்லி ஆப்புகளை நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் பேட்டரி வேகமாக வெறிஞ்சாது. மேலும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால், சில மணி நேரங்களில் முழு சார்ஜ் கிடைக்கும். இது பிஜி யூஸர்களுக்கு பெரிய நிவாரணம்.

ஸ்டோரேஜ் – இந்த விலையில் அரிதான அம்சம்! 4GB RAM மற்றும் 128GB உள் ஸ்டோரேஜ் கொண்டது. ₹8,000க்குள் 128GB ஸ்டோரேஜ் கிடைப்பது மிகவும் அரிதான சலுகை. ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், வீடியோக்கள், ஆப்புகளை சேமிக்கலாம். இது போனின் மிகப்பெரிய ஹைலைட் ஆகும்.

66
மற்ற அம்சங்கள்
Image Credit : Lava

மற்ற அம்சங்கள்

Lava Bold N2 Pro போனில் Android 15 இயங்குதளம் Clean UI உடன் வருகிறது – bloated இல்லாமல் எளிமையானது. IP54 டஸ்ட் & ஸ்ப்ளாஷ் ப்ரொடெக்ஷன் இருப்பதால் சிறிய தூசி, தண்ணீர் தூவல் தாங்கும். சைட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் விரைவான அன்லாக். Dual SIM + expandable storage வசதியால் இரு சிம், மெமரி கார்ட் பயன்படுத்தலாம்.

விலை & விற்பனை

ரூ.7,999க்கு இந்தியாவில் அறிமுகம். Flipkart-ல் ஏப்ரல் 6 முதல் விற்பனை. இந்த விலையில் இத்தகைய ஸ்பெக்ஸ் அருமை. குறைந்த விலையில் பெரிய டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 50MP கேமரா, 128GB ஸ்டோரேஜ் போன்ற அம்சங்கள் வேண்டுமெனில், Lava Bold N2 Pro ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். ஹெவி கேமிங் செய்யாத பயனர்களுக்கு இது தினசரி பயன்பாட்டிற்கு சரியான பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
திறன் பேசி
தொழில்நுட்பம்
தொழில்நுட்பச் செய்திகள்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
அமேசான் சேல் வருது... இப்பவே செல்போன் வாங்காதீங்க..! இந்த போன்களின் விலை அதிரடியாக குறையலாம்..!
Recommended image2
50MP கேமரா, 6,000mAh மெகா பேட்டரி: இந்தியாவில் களமிறங்கியது ரெட்மியின் புது ஃபோன்; பட்ஜெட் பிரியர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
Recommended image3
Recharge plans : நோ டேட்டா... ஒன்லி கால்ஸ்..! டிராய் கொண்டுவரும் புதிய ரீசார்ஜ் பிளான்கள்!
Related Stories
Recommended image1
அதிரடியாக விலை குறைந்த ஐபோன்.. பிளிப்கார்ட்டின் மெகா ஆஃபர்.. மிஸ் பண்ணிடாதீங்க!
Recommended image2
ரூ.5.65 மட்டுமே.. குறைந்த விலையில் 7 சீட்டர் கார்.. மக்கள் போட்டிபோட்டு வாங்குறாங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved