MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • கேமிங் பிளேயரா நீங்க..உங்களுக்கான மாஸ் ஸ்மார்ட்போன் இதான் - iQOO Neo 7 Pro எப்போ ரிலீஸ் தெரியுமா.?

கேமிங் பிளேயரா நீங்க..உங்களுக்கான மாஸ் ஸ்மார்ட்போன் இதான் - iQOO Neo 7 Pro எப்போ ரிலீஸ் தெரியுமா.?

ஐக்யூ (iQOO) நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜூலை 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஐக்யூ அறிவித்துள்ளது. iQOO Neo 7 Pro பற்றி பல்வேறு விவரங்கள் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 18 2023, 11:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஐக்யூ நிறுவனம் தனது அடுத்த மாடலான iQOO Neo 7 Pro போனை ஜூலை 4 ஆம் தேதி வெளியிடுகிறது.  iQOO Neo 7 Pro ஆனது Qualcomm இன் Snapdragon 8 Plus Gen 1 மூலம் இயக்கப்படும் என்று Vivo ஸ்பின்-ஆஃப் iQOO அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 120W சார்ஜிங் உடன் வருகிறது.  iQOO Neo 7 Pro ஆனது சீனாவில் இருந்து மறுபெயரிடப்பட்ட iQOO Neo 7 ரேசிங் பதிப்பாக வெளியிடப்படும் என்று  தகவல்  கசிந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜெனரல் 1 CPU மூலம் இயக்கப்படுகிறது என்று iQOO தெரிவித்துள்ளது. இதில் உள்ள சார்ஜர் 8 நிமிடங்களில் ஃபோனை 50% சார்ஜ் செய்துவிடும். இன்டிபென்டன்ட் கேமிங் சிப் (IG Chip), மேம்படுத்தப்பட்ட காட்சிகள் மற்றும் ஃப்ளூயிட் கேம்ப்ளேவை வழங்குவதன் மூலம் கேமிங் அனுபவத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp-ன் 5 சீக்ரெட் அம்சங்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரிஞ்சா அசந்துடுவீங்க

34

எனவே, iQOO Neo 7 Pro "இரட்டை சிப்" சேஸ்ஸைக் கொண்டிருக்கும். அங்கீகரிக்கப்பட்ட கேம்களில், மொபைல் மோஷன் கன்ட்ரோலையும் வழங்கும். iQOO Neo 7 Pro உண்மையில் iQOO Neo 7 ரேசிங் பதிப்பை ஒத்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

44

அது 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 16GB வரை LPDDR5 ரேம், 256GB UFS3.1 சென்சார்கள், ஒரு trio 3.1 ஸ்டோரேஜ், பின்புறத்தில் 50MP மெயின் (OIS உடன்) இரண்டு 2MP ஷூட்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்று மேக்ரோக்களுக்கும் மற்றொன்று ஆழத்திற்கும் மற்றும் 16MP செல்ஃபி கேமரா. பேட்டரி 5,000mAh திறன் கொண்டதாக இருக்கும்.

BYPASS சார்ஜிங்.! ஜேபிஎல் ஸ்பீக்கர்கள்.! குறைந்த விலையில் மாஸ் காட்டும் Infinix Note 30 5G ஸ்மார்ட்போன்

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
அமேசான் சேல் வருது... இப்பவே செல்போன் வாங்காதீங்க..! இந்த போன்களின் விலை அதிரடியாக குறையலாம்..!
Recommended image2
50MP கேமரா, 6,000mAh மெகா பேட்டரி: இந்தியாவில் களமிறங்கியது ரெட்மியின் புது ஃபோன்; பட்ஜெட் பிரியர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
Recommended image3
Recharge plans : நோ டேட்டா... ஒன்லி கால்ஸ்..! டிராய் கொண்டுவரும் புதிய ரீசார்ஜ் பிளான்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved