MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • ஐபோன் SE மொபைல் டிசைன் எப்படி இருக்கும்? லீக்கான வைரல் வீடியோ!

ஐபோன் SE மொபைல் டிசைன் எப்படி இருக்கும்? லீக்கான வைரல் வீடியோ!

iPhone SE 4 அல்லது 16e ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னதாக, இப்போது சமூக ஊடகங்களில் கசிந்துள்ள ஒரு வீடியோ வடிவமைப்பு எப்படி இருக்கும் என வெளிப்படுத்துகிறது.

2 Min read
Author : SG Balan
Published : Jan 27 2025, 08:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
iPhone SE 4

iPhone SE 4

பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் SE 4 ஸ்மார்ட்போன்னி் வடிவமைப்பைக் காண்பிக்கும் வீடியோவைப் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் ஐபோன் SE 2025 பதிப்பும் அதன் பாக்ஸி வடிவமைப்பைப் பின்பற்றும் என்று உறுதிசெய்கிறது. முன்னதாக இந்த மொபைலின் படங்கள் கசிந்திருந்த நிலையில், இப்போது வெளியாகியுள்ள வீடியோ அதனுடன் ஒத்துப்போகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
iPhone SE 4

iPhone SE 4

வீடியோவில், டிஸ்ப்ளே இயக்கப்படவில்லை, இது போலி போனாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. iPhone SE 4 ஆனது 6.06-இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று வதந்தி உள்ளது, இது அதன் முன்னோடியான iPhone SE 3 (2022) இல் 4.7-inch LCD ஐ விட பெரிய மேம்படுத்தல் ஆகும்.

36
iPhone SE 4

iPhone SE 4

இவ்வளவு தகவல்கள் கசிந்த பிறகு ஆப்பிள் மற்றொரு SE மானலஅறிமுகப்படுத்தாது. ஒருவேளை iPhone SE 4 மொபைலின் பெயர் iPhone 16e என மாற்றப்படலாம் என சில தகவல்கள் கூறுகின்றன. வரவிருக்கும் மொபைல் ஐபோன் 16 சீரிஸின் ஒரு பகுதியாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த சீரிஸ் செப்டம்பர் 2024 இல் அறிமுகமானது. முந்தைய மாடலை விட பல அப்டேடுகளுடன் புதிய மொபைல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

46
iPhone SE 4

iPhone SE 4

ஐபோன் SE 4 (அல்லது 16e) சக்திவாய்ந்த A18 சிப்செட்டைக் கொண்டிருக்கும். இது ஒரு குறிப்பிடத்தக்க செயல்திறன் மேம்பாட்டை உறுதிப்படுத்தும். இது ஐபோன் 16 சீரிஸ் மொபைல்களுக்கு நிகரான செயல்திறன் கொண்டதாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

56
iPhone SE 4

iPhone SE 4

முந்தைய ஐபோன் SE மாடலில் 4GB ரேம் இருந்த நிலையில் புதிய மொபைல் 8GB ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது மல்டி டாஸ்கிங் திறனை மேம்படுத்துகிறது. செயலிகளை சிறப்பாகக் கைளயாளும் செயல்திறனை வழங்குகிறது. AI மற்றும் இயந்திர கற்றல் போன்ற மேம்பட்ட அம்சங்களும் இருக்கும். 128GB மெமரியைக் கொண்டதாக இருக்கும்.

66
iPhone SE 4

iPhone SE 4

48 MP பின்புற கேமரா மிகவும் அற்புதமான அப்டேட்களில் ஒன்றாக இருக்கலாம். இது ஐபோன் SE கேமரா தரத்தை ஐபோன் 16 சீரிஸ் தரத்திற்கு இணையானதாக ஆக்கும். இது உறுதியான தகவலாக இருந்தால், கேமராவில் பிரீமியம் ஐபோன் மாடல்களுக்கு இணையான செயல்திறனை ஐபோன் SE 4 பெற்றிருக்கும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
அமேசான் சேல் வருது... இப்பவே செல்போன் வாங்காதீங்க..! இந்த போன்களின் விலை அதிரடியாக குறையலாம்..!
Recommended image2
50MP கேமரா, 6,000mAh மெகா பேட்டரி: இந்தியாவில் களமிறங்கியது ரெட்மியின் புது ஃபோன்; பட்ஜெட் பிரியர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
Recommended image3
Recharge plans : நோ டேட்டா... ஒன்லி கால்ஸ்..! டிராய் கொண்டுவரும் புதிய ரீசார்ஜ் பிளான்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved