MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • ஐபோன் 16 க்கு வெற லெவல் டிஸ்கவுண்ட்! உடனே ஆர்டர் பண்ணுங்க!

ஐபோன் 16 க்கு வெற லெவல் டிஸ்கவுண்ட்! உடனே ஆர்டர் பண்ணுங்க!

புதிய ஐபோன் 16 ஸ்மார்ட்போனை நம்பமுடியாத அளவுக்குக் குறைந்த விலையில் வாங்க ஒரு நல்ல வாய்ப்புக்காக இப்போது காத்திருக்கிறது. ஐபோன் 16 ரூ.16,000 வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.

1 Min read
Author : SG Balan
Published : Dec 26 2024, 05:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
iPhone 16 Pro

iPhone 16 Pro

ஐபோனுக்கான இந்த சிறப்புச் சலுகை ஆப்பிள் நிறுவனத்தின் சில்லறை விற்பனையாளரான Imagine வழங்கும் பிரத்யேகமான கிறிஸ்துமஸ் கார்னிவல் விற்பனையின் ஒரு பகுதியாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்த ஆஃபரை பயன்படுத்தி ஐபோன் 16 ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், உடனே ஆர்டர் செய்ய வேண்டும். இந்தத் தள்ளுபடி விற்பனை இன்று, டிசம்பர் 26 ஆம் தேதி ஒருநாள்தான் கிடைக்கும்.

36
Iphone 16

Iphone 16

இப்போது தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஐபோன் 16 ஸ்மார்ட்போன் ரூ.79,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இமேஜின் ஸ்டோரில் நடந்துவரும் கிறிஸ்துமஸ் கார்னிவல் விற்பனையின்போது, ​​நீங்கள் ரூ.3,500 தள்ளுபடியைப் பெறலாம். இது போனின் விலை ரூ.76,400 ஆகக் குறைக்கும்.

46

கூடுதலாக, எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் கோடக் வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.4,000 கூடுதல் தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் விலை ரூ.72,400 ஆகக் குறையும்.

56

பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஜ் செய்வதன் மூலமும் கூடுதல் தள்ளுபடிகளைப் பெறலாம். இமேஜின் இணையதளத்தின்படி, எக்ஸ்சேஞ்ஜ் செய்யப்படும் மொபைலுக்கு ரூ.8,000 வரை தள்ளுபடி பெறலாம்.

66

இந்தச் சலுகைகளை மொத்தமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் ஐபோன் 16 சுமார் ரூ.64,400க்குக் கிடைக்கும். ஆனால் இன்றுடன் இந்த சலுகை முடிகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். உடனே ஆர்டர் பண்ணுங்க!

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Smartphone Hack: ஸ்மார்ட்போன் கவரில் வெங்காயம் வைத்தால் போன் கூல் ஆகுமா? வைரல் டிப்ஸ்-ன் உண்மை என்ன?
Recommended image2
Foldable iPhone : முதல் மடிக்கும் 'ஐபோன் டியோ'! 3 லட்ச ரூபாய் விலையா? அப்படி என்ன ஸ்பெஷல்?
Recommended image3
Airtel Call History: லைஃப் பார்ட்னர் Call Historyயை Delete பண்றாங்களா? உண்மையை தெரிஞ்சுக்க ஈஸி வழி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved