MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • ஐபோன் 15 வாங்க ஆசையா? பிளிப்கார்ட்டில் மெகா டிஸ்கவுண்ட்! உடனே ஆர்டர் பண்ணுங்க!!

ஐபோன் 15 வாங்க ஆசையா? பிளிப்கார்ட்டில் மெகா டிஸ்கவுண்ட்! உடனே ஆர்டர் பண்ணுங்க!!

விரைவில் ஆப்பிள் ஐபோன் 16 (iPhone 16) சீரிஸ் வெளியாக உள்ள நிலையில், ஐபோன் 15 (iPhone 15) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் (Flipkart) மிகப் பெரிய தள்ளுபடி கிடைக்கிறது.

1 Min read
Author : SG Balan
| Updated : Aug 22 2024, 07:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
iPhone 15 sale on Flipkart

iPhone 15 sale on Flipkart

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த இருக்கும் நிலையில், ஐபோன் 15 சீரிஸ் மொபைல்களுக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Flipkart iPhone 15 Price

Flipkart iPhone 15 Price

ஐபோன் 16 மாடல்களுக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி வெளியிடப்படவில்லை என்றாலும், விரைவில் வெளியீட்டு நிகழ்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பிளிப்கார்ட்டில் ஐபோன் 15 மொபைல்கள் ஆகஸ்ட் 26 வரை குறிப்பிடத்தக்க சலுகையுடன் கிடைக்கிறது.

36
iPhone 15 discount

iPhone 15 discount

​​ஐபோன் 15 இன் 128ஜிபி மாடல் பிளிப்கார்ட்டில் ரூ.64,999க்கு கிடைக்கிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விலை ரூ.79,600 ஆக உள்ளது. இதன் மூலம் ரூ.14,601 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. இதில் நிபந்தனைகள் எதுவும் இல்லை.

46
iPhone 15 price cut

iPhone 15 price cut

இந்த பிளாட் தள்ளுபடியுடன், எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. மொபைலின் செயல்பாடு மற்றும் தற்போதைய நிலையைப் பொறுத்து விலையில் ரூ.42,100 வரை குறையும். உண்மையான எக்ஸ்சேஜ் மதிப்பு விளம்பரங்களில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச தொகையைவிட குறைவாக இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

56
iPhone 15 vs iPhone 16

iPhone 15 vs iPhone 16

ஐபோன் 15 ஸ்மார்ட்போனுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய தள்ளுபடியாக உள்ளது. ஆனால், இத்துடன் கூடுதலாக வங்கிச் சலுகைகள் எதையும் பிளிப்கார்ட் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஐபோன் 15 வாங்க விரும்புவோர் உடனடியாக ஆர்டர் செய்யலாம். தள்ளுபடி முடிவடைவதற்கு இந்த வாய்ப்பு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

66
iPhone 16 launch

iPhone 16 launch

வரவிருக்கும் ஐபோன் 16  சீரிஸைப் பொறுத்தவரை, சில முக்கிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். பெரிய பேட்டரி, புதிய சிப்செட் மற்றும் நுட்பமான வடிவமைப்பு மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய மாடல்களில் விலையும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பட்ஜெட் பிரச்சினை இல்லாதவர்கள் ஐபோன் 16 வெளியீட்டுக்குக் காத்திருக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
Flipkart
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(6.0 ov)64/1
ST-WST-W
(20.0 ov)150/5
HH-W need 87 runs in 84 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(94.1 ov)349/2
Day 3 - Session 3
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
அமேசான் சேல் வருது... இப்பவே செல்போன் வாங்காதீங்க..! இந்த போன்களின் விலை அதிரடியாக குறையலாம்..!
Recommended image2
50MP கேமரா, 6,000mAh மெகா பேட்டரி: இந்தியாவில் களமிறங்கியது ரெட்மியின் புது ஃபோன்; பட்ஜெட் பிரியர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
Recommended image3
Recharge plans : நோ டேட்டா... ஒன்லி கால்ஸ்..! டிராய் கொண்டுவரும் புதிய ரீசார்ஜ் பிளான்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved