MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • கூகுள் பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு! வெயிட்டிங்கில் கேஜெட் பிரியர்கள்!

கூகுள் பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு! வெயிட்டிங்கில் கேஜெட் பிரியர்கள்!

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் சீரிஸ் உள்பட பிரீமியம் ஸ்மார்ட்போன்களுடன் போட்டி போடுகின்றன.

1 Min read
SG Balan
Published : Jul 20 2024, 10:51 PM IST| Updated : Jul 20 2024, 11:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Google Pixel 9 Pro Fold and Pixel 9 Pro

Google Pixel 9 Pro Fold and Pixel 9 Pro

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக உள்ளன. பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு ஆகியவற்றின் புதிய டீஸர் வீடியோ வெளியாகியுள்ளது.

25
Google Pixel 9 Pro Fold and Pixel 9 Pro

Google Pixel 9 Pro Fold and Pixel 9 Pro

கூகுள் பிக்சல் 8 வடிவமைப்பிற்கு மாறாக கேமரா அமைப்பில் வித்தியாசமான வடிவமைப்பு காணப்படுகிறது. கேமரா மொபைலின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு நகர்ந்துள்ளது.

35
Google Pixel 9 Pro Fold and Pixel 9 Pro

Google Pixel 9 Pro Fold and Pixel 9 Pro

இந்த மொபைல்களின் முக்கிய அம்சங்கள் பற்றிய கூடுதல் விவரங்களை வெளிவரவில்லை என்றாலும், பிக்சல் 9 சீரிஸ் டென்சர் ஜி4 சிப்செட்டைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கூகுளின் தற்போதைய பிராசஸருடன் ஒப்பிடும்போது செயல்திறன் மிக்கதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

45
Google Pixel 9 Pro Fold and Pixel 9 Pro

Google Pixel 9 Pro Fold and Pixel 9 Pro

பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஆகியவை தோராயமாக ரூ.1,00,000 மற்றும் ரூ. 1,72,900 தொடங்க விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

55
Google Pixel 9 Pro Fold and Pixel 9 Pro

Google Pixel 9 Pro Fold and Pixel 9 Pro

ஆனால், ஆகஸ்ட் 13ஆம் தேதி கூகுள் பிக்சல் 9 சீரிஸ் மொபைல்கள் வெளியாக உள்ளன. அப்போது பிக்சல் 9 மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு பற்றி கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved