MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • Flipkart Sale: தரைமட்ட விலையில் தரமான ஸ்மார்ட்போன்கள்! உடனே ஆர்டர் பண்ணுங்க!

Flipkart Sale: தரைமட்ட விலையில் தரமான ஸ்மார்ட்போன்கள்! உடனே ஆர்டர் பண்ணுங்க!

நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், பிளிப்கார்ட் (Flipkart) உங்களுக்காக மற்றொரு சூப்பர் வாய்ப்பைக் கொண்டுவந்துள்ளது. பிளிப்கார்ட்டில் மீண்டும் சூப்பர் வேல்யூ டேஸ் (Super Value Days) விற்பனை தொடங்கியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

2 Min read
SG Balan
Published : Dec 14 2024, 06:04 PM IST| Updated : Dec 14 2024, 07:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Flipkart Mobile Offers

Flipkart Mobile Offers

நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், பிளிப்கார்ட் (Flipkart) உங்களுக்காக மற்றொரு சூப்பர் வாய்ப்பைக் கொண்டுவந்துள்ளது. பிளிப்கார்ட்டில் மீண்டும் சூப்பர் வேல்யூ டேஸ் (Super Value Days) விற்பனை தொடங்கியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

27
Flipkart Super Value Days 2024

Flipkart Super Value Days 2024

பிளிப்கார்ட் (Flipkart) சூப்பர் வேல்யூ டேஸ் விற்பனை டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை மட்டுமே. இந்தச் சலுகை விற்பனையின்போது ​​சாம்சங், பிக்சல் உள்பட பல முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை அதிகபட்ச தள்ளுபடியைப் பெறலாம்.

37
Samsung Galaxy S23 FE

Samsung Galaxy S23 FE

சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்.இ. (Samsung Galaxy S23 FE) பிளிப்கார்ட்டின் சூப்பர் வேல்யூ டேஸ் விற்பனையில் மிகவும் மலிவாக கிடைக்கிறது. இந்த போன் பாதிக்கும் குறைவான விலையில் வாங்கலாம். இதன் உண்மையான விலை ரூ.79,999. ஆனால், இதை ரூ. 34,999 விலைக்கு உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளலாம்.

47
Google Pixel 8a

Google Pixel 8a

கூகுளின் விற்பனையில் கூகுள் போன்களும் கம்மி விலையில் கிடைக்கின்றன. இந்த போனை கூகுள் நிறுவனம் 52,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியது. ஆனால் இப்போது நீங்கள் அதை வெறும் 36,999 ரூபாய்க்குப் பெறலாம். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனை மூலம் கூடுதலாக ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும்.

57
CMF by Nothing Phone 1

CMF by Nothing Phone 1

CMF by Nothing Phone 1 விற்பனையில் ரூ 19,999 க்கு அறிமுகமானது. ஆனால் இப்போது இதை பிளிப்கார்ட் மூலம் ரூ 14,999 க்கு வாங்கிக்கொள்ள முடியும். HDFC வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் மூலமாகவும் ரூ.2000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

67
Motorola Edge 50 Pro 5G

Motorola Edge 50 Pro 5G

மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களும் இந்த விற்பனையில் ரூ.10,000 க்குக் குறைந்த விலையில் கிடைக்கும். மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5G அறிமுகமாகும்போது இதன் விலை ரூ.41,999 ஆக இருந்தது. இப்போது இந்த போனின் விலை ரூ.31,999. ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஐடிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு மூலம் ரூ.2,000 கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது.

77
REDMI 13C 5G

REDMI 13C 5G

இந்தப் பட்டியலில் உள்ள கடைசியாக உள்ள ஸ்மார்ட்போன் REDMI 13C 5G. இது மிகவும் மலிவான விலையில் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. 10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்று. தற்போது இந்த போனின் விலை ரூ.9,199 ஆக உள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
சாம்சங்
கூகிள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved