MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • 200MP கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு அமேசானில் சூப்பர் டிஸ்கவுண்ட்!

200MP கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு அமேசானில் சூப்பர் டிஸ்கவுண்ட்!

200MP ஸ்மார்ட் கேமரா உள்பட பல கவர்ச்சிகரமான AI அம்சங்கள் கொண்ட Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போன் அமேசானில் மிகப் பெரிய சலுகை கிடைக்கிறது. இப்போது 36,000 ரூபாய் தள்ளுபடி விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

1 Min read
Author : SG Balan
| Updated : Nov 02 2024, 12:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சாம்சங் இந்திய சந்தையில் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், சாம்சங்கின் வலுவான AI அம்சங்களைக் கொண்ட Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போன் பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது. அமேசானில் இருந்து 36,000 ரூபாய் தள்ளுபடி விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.1,34,999. இந்த ஸ்மார்ட்போனை அமேசான் வழியாக வாங்கினால் 27% தள்ளுபடியுடன் ரூ. 98,070-க்கு வாங்கலாம். அதாவது, 36,929 ரூபாய் சேமிக்கலாம்.

35

12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட Samsung Galaxy S24 Ultra மொபைலை எக்ஸ்சேஜ் அல்லது வட்டியில்லா EMI முறையிலும் வாங்கலாம். அப்போது 10% தள்ளுபடியுடன் ரூ.1,21,999 க்கு கிடைக்கும். குறிப்பிட்ட வங்கி கார்டுகள் மூலம் ரூ.12,000 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம். ரூ.27,500 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கும். EMI முறையில் வாங்க மாதாந்திர தவணைத் தொகை ரூ.5,915 முதல் உள்ளது.

45

12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.1,44,999. இந்த ஸ்மார்ட்போனை அமேசான் வழியாக வாங்கினால் 21% தள்ளுபடியுடன் ரூ. 1,15,000-க்கு வாங்கலாம். அதாவது, 29,999 ரூபாய் சேமிக்கலாம்.

55

Samsung Galaxy S24 Ultra பல நவீன அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன். இதில் 6.8 இன்ச் அளவுள்ள பெரிய டிஸ்ப்ளே உள்ளது. டிஸ்ப்ளே பாதுகாப்புக்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் இருக்கிறது. Snapdragon 8 Gen 3 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

இதன் முக்கிய சிறப்பு அம்சம் கேமராதான். 200MP முதன்மை கேமராவுடன், 50MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 12MP டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்க 12 எம்பி கேமரா உள்ளது. சக்திவாய்ந்த 5000mAh பேட்டரியும் இருக்கிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Facebook Update: ஃபேஸ்புக்கில் புது அப்டேட்... இனி ஆப் திறந்ததும் TikTok மாதிரி வீடியோ தான்!
Recommended image2
Airtel : சீப் அண்ட் பெஸ்ட் பிளானை சைலண்டாக ஸ்டாப் பண்ணிய ஏர்டெல்... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...!
Recommended image3
Google Maps: போன் தொலைஞ்சு போச்சா? கூகுள் மேப்ஸ்ல் ஈஸியா கண்டுபிடிக்கலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved