MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • டெக்னாலஜி
  • 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50MP OIS கேமரா..மிட்-ரேஞ்ச் போன்களுக்கு செக்.. வெளியாகும் சாம்சங் கேலக்சி எப்70 ப்ரோ

45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50MP OIS கேமரா..மிட்-ரேஞ்ச் போன்களுக்கு செக்.. வெளியாகும் சாம்சங் கேலக்சி எப்70 ப்ரோ

Samsung Galaxy F70 Pro: சாம்சங் தனது கேலக்சி எப் சீரியஸில் புதிய கேலக்சி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஆகஸ்ட் 3 அன்று அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விலை, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட்கள், முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 01 2026, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சாம்சங் கேலக்சி எப்70 ப்ரோ
Image Credit : Samsung

சாம்சங் கேலக்சி எப்70 ப்ரோ

சாம்சங் நிறுவனம் தனது கேலக்சி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஆகஸ்ட் 3 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாகவே விலை மற்றும் முக்கிய அம்சங்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.25,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வேரியண்ட் கிடைக்கும். 8GB + 128GB மாடல் ரூ.29,999 விலையிலும், 8GB + 256GB டாப் வேரியண்ட் ரூ.34,999 விலையிலும் அறிமுகமாகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சாம்சங் கேலக்சி எப்70 ப்ரோ வசதிகள்
Image Credit : Samsung

சாம்சங் கேலக்சி எப்70 ப்ரோ வசதிகள்

இருப்பினும், அறிமுக தினத்தில் சிறப்பு வங்கி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்படலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. கேலக்சி எப்70 ப்ரோ 5ஜி-யில் Full HD+ Super AMOLED Flat Display வழங்கப்பட்டுள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் Corning Gorilla Glass Victus+ பாதுகாப்புடன் வருகிறது. சிப்செட்டின் அதிகாரப்பூர்வ பெயரை சாம்சங் இன்று வெளியிடவில்லை. ஆனால், இது Qualcomm Snapdragon தளத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் LPDDR5X RAM மற்றும் UFS 3.1 சேமிப்பகம் இடம்பெற்றுள்ளது.

பிரஷர் குக்கர் பயன்படுத்தும் போது செய்யக்கூடாத 5 தவறுகள்.. மறக்காம நோட் பண்ணுங்க

Related Articles

Related image1
Pressure Cooker: பிரஷர் குக்கர் பயன்படுத்தும் போது செய்யக்கூடாத 5 தவறுகள்.. மறக்காம நோட் பண்ணுங்க
Related image2
Silver Cleaning: வெள்ளி மோதிரம் கறுத்துப்போச்சா? நிமிஷத்தில் புதுசு போல ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்!
34
கேலக்சி எப்70 ப்ரோ கேமரா
Image Credit : Samsung

கேலக்சி எப்70 ப்ரோ கேமரா

புகைப்பட ஆர்வலர்களுக்காக, 50MP பிரதான கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 5MP Ultra-Wide மற்றும் 2MP மேக்ரோ கேமராக்களும் இடம்பெற்றுள்ளன. முன்புற செல்ஃபி கேமரா HDR ஆதரவுடன் வருகிறது. மேலும் 4K வீடியோ பதிவு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு முக்கிய அம்சம் 6000mAh பேட்டரி ஆகும். இது 45W Wired Fast Charging-ஐ ஆதரிக்கிறது.

44
சாம்சங் கேலக்சி எப்70 ப்ரோ வகைகள்
Image Credit : Samsung

சாம்சங் கேலக்சி எப்70 ப்ரோ வகைகள்

ஒரு முழு சார்ஜில் நீண்ட நேர வீடியோ பார்ப்பது, சமூக வலைதள பயன்பாடு மற்றும் கேமிங் அனுபவம் கிடைக்கும். இந்த மாடல் ஆல்பா பிளாக் மற்றும் ஆரா க்ரீன் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கும். சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ப்ளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு பிறகு முழுமையான தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் அறிமுக சலுகைகள் வெளியாகும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
iPhone 17 Pro Offer: ரூ.69,990-க்கு ஐபோன் 17 ப்ரோ.! செம சலுகை.. உடனே வாங்குங்க மக்களே.!!
Recommended image2
Smartwatch Tech: ஸ்மார்ட்வாட்ச் பின்னாடி பச்சை லைட் ஏன் எரியுது? ஸ்டைல்னு நினைச்சீங்களா? இதுதான் காரணம்!
Recommended image3
POCO 5G Phones: களமிறங்கிய 3 புதிய போக்கோ 5G போன்கள்! ரூ.3000 வரை தள்ளுபடி, முழு விவரம் உள்ளே
Related Stories
Recommended image1
Pressure Cooker: பிரஷர் குக்கர் பயன்படுத்தும் போது செய்யக்கூடாத 5 தவறுகள்.. மறக்காம நோட் பண்ணுங்க
Recommended image2
Silver Cleaning: வெள்ளி மோதிரம் கறுத்துப்போச்சா? நிமிஷத்தில் புதுசு போல ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved