MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்.. 3 நாட்களுக்கு நோ கவலை.. 8000mAh பேட்டரியுடன் வரும் Realme P4R 5G

ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்.. 3 நாட்களுக்கு நோ கவலை.. 8000mAh பேட்டரியுடன் வரும் Realme P4R 5G

Realme P4R 5G: ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 3 நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும் எனக் கூறப்படும் ரியல்மி P4R 5G, இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. விலை, ஆஃபர்கள் மற்றும் முக்கிய அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 10 2026, 04:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
8000mAh பேட்டரியுடன் புதிய வரவு
Image Credit : Realme

8000mAh பேட்டரியுடன் புதிய வரவு

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி P4R 5G மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்ட நேர பேட்டரி ஆயுளை எதிர்பார்க்கும் பயனர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த போன், 8000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரியுடன் வருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
விலை மற்றும் அறிமுக சலுகைகள்
Image Credit : Realme

விலை மற்றும் அறிமுக சலுகைகள்

இந்த போன் மூன்று ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது. தொடக்க மாடலின் விலை ரூ.18,999 என்றாலும், அறிமுக சலுகையின் கீழ் ரூ.16,999-க்கு கிடைக்கிறது. வங்கி தள்ளுபடி மற்றும் 3 மாத வட்டியில்லா தவணை வசதியும் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த சிறப்பு விலை குறுகிய காலத்திற்கு மட்டுமே பொருந்தும்.

35
கேமிங்கிற்கான சிறப்பு கவனம்
Image Credit : Realme

கேமிங்கிற்கான சிறப்பு கவனம்

MediaTek Dimensity 6300 செயலியுடன் வரும் இந்த மொபைலில், பெரிய வேப்பர் சேம்பர் குளிரூட்டும் அமைப்பும் இடம் பெற்றுள்ளது. இதனால் நீண்ட நேரம் விளையாடினாலும் போன் அதிகமாக சூடாகாது என கூறினேன். BGMI மற்றும் Free Fire போன்ற விளையாட்டுகளை தடையின்றி அனுபவிக்கலாம்.

45
ஏஐ கேமரா மற்றும் பிரமாண்ட திரை
Image Credit : Realme

ஏஐ கேமரா மற்றும் பிரமாண்ட திரை

6.8 அங்குல திரையுடன் 144Hz புதுப்பிப்பு விகிதம் வழங்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்சல் செயற்கை நுண்ணறிவு கேமரா, புகைப்படங்களை மேலும் தரமாக மாற்ற பல்வேறு வசதிகளுடன் வருகிறது. கூகுள் ஜெமினி உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

55
பாதுகாப்பும் உறுதியும்
Image Credit : Realme

பாதுகாப்பும் உறுதியும்

தண்ணீர் தெறிப்பு மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கும் தரச்சான்று, வலுவான கட்டமைப்பு, மேம்பட்ட திருட்டு தடுப்பு வசதிகள் என அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான பல அம்சங்களுடன் ரியல்மி P4R 5G களமிறங்கியுள்ளது. பட்ஜெட்டில் அதிக அம்சங்களை எதிர்பார்க்கும் பயனர்கள் இது கவனிக்கத்தக்க தேர்வாக இருக்கலாம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி
தொழில்நுட்பம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
பூமியை தாக்கப்போகும் சூரிய புயல்கள்: சூரியனின் 3D ரகசியத்தை உடைத்த ஆதித்யா-எல்1!
Recommended image2
200MP கேமரா, கிளாஸ் பாடி டிசைன்: லீக்கான ஒன்பிளஸ் டர்போ 7-ன் அசுரத்தனமான அம்சங்கள்!
Recommended image3
விண்ணில் இருந்து விழும் 1.5 டன் நாசா விண்கலம்: சென்னை, பெங்களூரு ஆபத்தா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
Related Stories
Recommended image1
Recharge Alert: 2 ஜிபி டேட்டாவுடன் 20 ஜிபி இலவசம்.. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ்
Recommended image2
IRCTC Lower Berth Tips: ரயிலில் லோயர் பெர்த் வேண்டும் என்றால் இதை செய்யுங்க.. ஐஆர்சிடிசி சீக்ரெட் டிப்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved