MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • டெட்பூல் ரசிகரா நீங்க.. Poco லிமிடெட் எடிஷன் போன்.. Deadpool தீம்.. விலை எவ்வளவு?

டெட்பூல் ரசிகரா நீங்க.. Poco லிமிடெட் எடிஷன் போன்.. Deadpool தீம்.. விலை எவ்வளவு?

போக்கோ நிறுவனம் தற்போது இந்தியாவில் எப்6 டெட்பூல் லிமிடெட் எடிஷன் போனை அறிமுகப்படுத்தி உள்ளது. அது என்ன அம்சங்களைக் கொண்டுள்ளது? விலை எவ்வளவு? இப்போது முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 28 2024, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
POCO F6 Deadpool Edition Launch

POCO F6 Deadpool Edition Launch

சமீபகாலமாக தொழில்நுட்ப சந்தையில் இதுபோன்ற ஸ்மார்ட் போன்கள் பற்றி அதிக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் இது போன்ற லிமிடெட் எடிஷன் போன்களை வெளியிட்டு வருகின்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Poco F6

Poco F6

தற்போது இந்த வரிசையில், சீன ஸ்மார்ட் போன் நிறுவனமான போகோ புதிய மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. போக்கோ எப்6 டெட்பூல் லிமிடெட் எடிஷன் (Poco F6 Deadpool Limited Edition) போன் அறிமுகப்படுத்தப்பட்டது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான போகோ, இந்திய சந்தையில் புதிய போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

36
Deadpool

Deadpool

இந்த போன் Poco F6 என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் மார்வெல் சூப்பர் ஹீரோ டெட்பூல் தீம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  கேமராவைச் சுற்றி டெட்பூல் லோகோ இடம் பெற்றுள்ளது.காமிக்ஸ் மற்றும் மார்வெல் திரைப்படங்களின் ரசிகர்களை மனதில் வைத்து, இந்த லிமிடெட் எடிஷன் போன் கொண்டுவரப்பட்டுள்ளது.

46
F6 Deadpool Limited Edition

F6 Deadpool Limited Edition

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போனின் விற்பனை ஆகஸ்ட் 7ம் தேதி முதல் Flipkartல் நடைபெறவுள்ளது. இப்போது இந்த போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம். போக்கோ எப்6 டெட்பூல் லிமிடெட் எடிஷன் போன் 12GB RAM, 256GB சேமிப்பு வகையின் விலை ரூ. 33,999 நிர்ணயிக்கப்பட்டது.

56
Marvel

Marvel

ஆனால் வங்கியின் சலுகையின் ஒரு பகுதியாக இந்த போனில் ரூ. 4 ஆயிரம் தள்ளுபடியுடன் ரூ. 29,999 வாங்கலாம். இதன் அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்தத் திரையில் 1.5K தெளிவுத்திறன், 120Hz புதுப்பிப்பு விகிதம் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் செயல்படுகிறது.

66
Deadpool Theme Phone

Deadpool Theme Phone

Snapdragon 8s Gen 3 SoC செயலி இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. இது 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 90 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ரூ.4000 வரை சரிந்த தங்க விலை.. இதற்கு காரணம் மத்திய அரசே கிடையாது.. அப்போ யாரு தெரியுமா?

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
இருளிலிருந்து உருவான பிரபஞ்சம்: 1,300 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன? ஹப்பிள் தொலைநோக்கி வெளியிட்ட உண்மை!
Recommended image2
40 மணி நேரம் பேட்டரி, 1வருட இலவச சப்ஸ்கிரிப்ஷன்: அறிமுகமானது 'நாய்ஸ் பட்ஸ் ஆர்1 கானா எடிஷன்'!
Recommended image3
பி.எஸ்.என்.எல் ரூ.1499 vs ரூ.1999: 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி தரும் திட்டங்களில் எது பெஸ்ட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved