MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • நவம்பரில் வெளியாகும் 5 பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்கள்..! OnePlus 15 முதல் Realme GT 8 Pro வரை - முழு லிஸ்ட்

நவம்பரில் வெளியாகும் 5 பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்கள்..! OnePlus 15 முதல் Realme GT 8 Pro வரை - முழு லிஸ்ட்

இந்த நவம்பர் மாதம், Realme, OnePlus, iQOO, Lava, மற்றும் Oppo போன்ற பிராண்டுகள் தங்கள் புதிய ஃபிளாக்ஷிப் மற்றும் மிட்-ரெஞ்ச் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகின்றன. இதனைப் பற்றிய முழு விபரங்களை பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Nov 04 2025, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
நவம்பரில் வெளியாகும் போன்கள்
Image Credit : Google

நவம்பரில் வெளியாகும் போன்கள்

இந்த நவம்பர் மாதத்தில் பிரபல பிராண்டுகள் தங்களின் புதிய ஃபிளாக்ஷிப் மற்றும் மிட்-ரெஞ்ச் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளன. வேகமான சிப்செட்கள், மேம்பட்ட AI கேமரா தொழில்நுட்பம், உயர் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே மற்றும் பெரிய பேட்டரி ஆகிய அம்சங்களுடன் இந்த போன் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Realme GT 8 Pro
Image Credit : Google

Realme GT 8 Pro

ரியல்மி GT 8 Pro ஸ்மார்ட்போன் நவம்பரில் அறிமுகமாகும். இது ரிக்கோ ஜிஆர் ஆப்டிக்ஸ் கொண்ட முதல் ரியல்மி மாடல். ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப், 144Hz QHD+ 6.79” டிஸ்ப்ளே மற்றும் 7,000mAh பேட்டரி உடன் வரும்.

36
OnePlus 15
Image Credit : Google

OnePlus 15

ஒன்பிளஸ் 15 இந்தியாவிற்கு நவம்பர் 13ஆம் தேதி வருகிறது. 165Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்ட நிறுவனத்தின் முதல் போன் இது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப் மற்றும் 50எம்பி டிரிபிள் கேமரா இதில் கிடைக்கும்.

46
iQOO 15
Image Credit : iQOO India/X

iQOO 15

iQOO 15 இந்தியாவில் நவம்பர் 26 அன்று அறிமுகமாக உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்புடன் சேர்ந்து Q3 கேமிங் சிப் கொண்டிருக்கும். சரியான கேமிங் மான்ஸ்டர் மற்றும் இது இந்தியாவில் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான OriginOS உடன் வரும் முதல் ஐக்யூ போன் என்பது குறிப்பிடத்தக்கது.

56
Lava Agni 4
Image Credit : Google

Lava Agni 4

உள்நாட்டு தயாரிப்பு Lava Agni 4 நவம்பர் 20 அன்று வெளியாகும். சுமார் ரூ.25,000 விலையில், மெட்டல் ரேம், டூயல் ரியர் கேமரா, மற்றும் 5,000–7,000mAh பேட்டரி இதில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

66
Oppo Find X9 Series
Image Credit : Google

Oppo Find X9 Series

Oppo Find X9 மற்றும் Find X9 Pro இந்தியாவிற்கும் வர தயாராக உள்ளது. பரிமாணம் 9500 சிப், ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ColorOS 16 மற்றும் Hasselblad AI கேமரா இதில் இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி
திறன் பேசி
தொழில்நுட்பம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Lenovo IdeaPad Vibe: 2.1K OLED ஸ்கிரீன், 24GB ரேம்; பிரீமியம் லேப்டாப்களை மிரட்டும் லெனோவாவின் புதிய லேப்டாப்!
Recommended image2
கருவில் கண் பார்வை எப்படி உருவாகிறது? வைட்டமின் ஏ-வின் 30 ஆண்டு கால புதிருக்கு கிடைத்தது விடை!
Recommended image3
வாட்ஸ்அப் குரூப்பில் இனி இந்த 4 மாற்றங்கள்: புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம்!
Related Stories
Recommended image1
6000mAh பேட்டரி.. 18GB வரை RAM சப்போர்ட்.. அடிமட்ட ரேட்டில் வெளியாகும் ரியல்மி P3 லைட் 5G மொபைல்
Recommended image2
இனி எல்லாமே ஏஐ கண்ட்ரோல்ல போய்டும்.! மொபைல் போன்கள் ஆயுசு 5 வருஷம்தான்.! எலான் மஸ்க் சொன்ன அதிர்ச்சி செய்தி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved