MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Jio Diwali Offer: ஜியோவின் மாஸ் தீபாவளி பரிசு! 5 மாதம் ரீசார்ஜ், OTT ஃப்ரீ! முழு விவரம்!

Jio Diwali Offer: ஜியோவின் மாஸ் தீபாவளி பரிசு! 5 மாதம் ரீசார்ஜ், OTT ஃப்ரீ! முழு விவரம்!

Jio Diwali Offer: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் ஆஃபரை அறிவித்துள்ளது. இதில் 5 மாத இலவச ரீசார்ஜ் மற்றும் பல சலுகைகள் கிடைக்கின்றன.

2 Min read
Author : Rayar A
Published : Nov 06 2026, 02:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஜியோ தீபாவளி ஆஃபர்
Image Credit : Asianet News

ஜியோ தீபாவளி ஆஃபர்

அக்டோபர் 8 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் தீபாவளி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் மூலம் வாடிக்கையாளர்கள் 5 மாதங்களுக்கு இலவச சேவையை பெறலாம். அதுமட்டுமில்லாமல், லைவ் டிவி, அன்லிமிடெட் வைஃபை மற்றும் பல பிரபலமான OTT ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷனும் இலவசமாக கிடைக்கிறது. இந்த ஆஃபர் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
5 மாத சேவை இலவசம்
Image Credit : X

5 மாத சேவை இலவசம்

ஜியோவின் இந்த ஸ்பெஷல் ஆஃபர் 'ஜியோ ஹோம்' (JioHome) சேவையின் கீழ் கிடைக்கிறது. இதில் ஜியோ ஃபைபர் (JioFiber) மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் (JioAirFiber) திட்டங்கள் அடங்கும். 'ஃப்ரீடம் ஆஃபர்' என்ற பெயரில் நிறுவனம் இந்த சலுகையை வழங்குகிறது. சமூக வலைத்தளமான X-ல் ஜியோ சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டது. அதில், 10 மாதங்களுக்கு பணம் செலுத்தினால் 15 மாதங்களுக்கு JioHome சேவையை பெறலாம் என்று அறிவித்துள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் 5 மாத சேவையை இலவசமாக பெற முடியும்.

34
ஜியோ ஹோம் 5 மாத இலவச ஆஃபர் எப்படி?
Image Credit : X

ஜியோ ஹோம் 5 மாத இலவச ஆஃபர் எப்படி?

தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜியோ இந்த சிறப்பு சலுகையை வழங்குகிறது. இதன்படி, வாடிக்கையாளர்கள் மாதம் 666 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஜியோ ஹோம் ரீசார்ஜ் செய்தால், மொத்தம் 15 மாதங்களுக்கு அன்லிமிடெட் என்டர்டெயின்மென்ட் பெறலாம். 10 மாதங்களுக்கு பணம் கட்டினால் கூடுதலாக 5 மாத சேவை இலவசமாக கிடைக்கும். ஆனால், இந்த ஜியோ ஹோம் ஃப்ரீடம் ஆஃபர் தற்போது JioHome சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

44
இந்த ஆஃபரை பெறுவது எப்படி?
Image Credit : Asianet News

இந்த ஆஃபரை பெறுவது எப்படி?

இந்த ஸ்பெஷல் ஆஃபரை பெற தகுதியான வாடிக்கையாளர்கள் 8219582195 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். புதிய வாடிக்கையாளர்களுக்கு, இரண்டு மாத JioHome திட்டத்தை வாங்கினால் ஒரு மாத கூடுதல் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோ ஹோம் சேவையில் 15 மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டிவி சேனல்களை பார்க்கும் வசதி உள்ளது. இதனுடன் பல OTT ஆப்கள் மற்றும் அன்லிமிடெட் ஹை-ஸ்பீடு வைஃபை வசதியும் கிடைக்கிறது.

ஜியோவின் கூற்றுப்படி, வாடிக்கையாளர்கள் எந்த கூடுதல் செலவும் இல்லாமல் JioTV+ ஆப் மூலம் ஒரே ஜியோ செட்டாப் பாக்ஸை பயன்படுத்தி வீட்டின் இரண்டு ஸ்மார்ட் டிவிகளில் நிகழ்ச்சிகளை பார்க்கலாம். வருடாந்திர திட்டத்தை தேர்வு செய்தால் ஜியோ ஹோம் இன்ஸ்டாலேஷன் இலவசமாக செய்யப்படும். இந்த செட்டப்பில் வைஃபை ரவுட்டர், 4K டிவி செட்டாப் பாக்ஸ் மற்றும் அவுட்டோர் டிவைஸ் ஆகியவை கிடைக்கும். சமீபத்தில் ஜியோ வெறும் 15 ரூபாய்க்கு ஒரு புதிய ரீசார்ஜ் பேக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பேக்கில் 24 மணி நேரத்திற்கு அன்லிமிடெட் 5G இன்டர்நெட் வசதி கிடைக்கும்.

அதே நேரத்தில், தனது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக ஜியோ மற்றொரு சிறப்பு ஆஃபரையும் வழங்குகிறது. வெறும் 1,499 ரூபாய்க்கு புதிய ஜியோ பாரத் கீபேட் போனை வாங்கினால், அதனுடன் 6 மாத ரீசார்ஜ் இலவசமாக கிடைக்கும். இந்த சலுகையில் JioBharat A1, B1, B2 மற்றும் B3 சீரிஸ் போன்கள் அடங்கும். இலவச ரீசார்ஜில் ஒவ்வொரு மாதமும் 14GB டேட்டா (தினமும் 0.5GB) மற்றும் அன்லிமிடெட் HD கால்கள் வசதி கிடைக்கும். இதனுடன் 500-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், JioPay, JioSaavn, JioHotstar, Safety First அம்சம் மற்றும் 23 இந்திய மொழிகளின் சப்போர்ட் ஆகியவையும் இந்த போன்களில் உள்ளன.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜியோ சிறந்த ரீசார்ஜ் திட்டம்
ஜியோ டேட்டா திட்டம்
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Phone Charger: போன் இல்லை... சார்ஜர் மட்டும் சுவிட்சில் இருக்கிறதா? அப்போதும் மின்சாரம் செலவாகுமா?
Recommended image2
Cheapest Prepaid Plans: ஜியோ, ஏர்டெல், Vi வழங்கும் மலிவான ரீசார்ஜ் பிளான்கள்
Recommended image3
Jio 15 Plan: வெறும் ரூ.15 போதும்! 24 மணி நேரம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா? புதிய பிளான் விவரம்!
Related Stories
Recommended image1
Jio Recharge Plans: ரூ.200 கூட செலவாகாது... ஜியோவில் அன்லிமிடெட் கால்ஸ்! 4 மலிவு ரீசார்ஜ் திட்டங்கள்
Recommended image2
Jio 15 Plan: வெறும் ரூ.15 போதும்! 24 மணி நேரம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா? புதிய பிளான் விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved