MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • கம்மி விலையில் 12 OTT முற்றிலும் இலவசம்! ஜியோவின் சூப்பர் பட்ஜெட் பிளான்!

கம்மி விலையில் 12 OTT முற்றிலும் இலவசம்! ஜியோவின் சூப்பர் பட்ஜெட் பிளான்!

Jio cheapest entertainment OTT plans: முழுநேர பொழுதுபோக்கிற்கான சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கான சிறந்த ஆப்ஷன்கள் ஜியோவில் உள்ளது. 12 OTT செயலிகளுக்கான இலவச சந்தாவுடன் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் வசதியும் கொண்ட திட்டம் மலிவான விலையில் கிடைக்கிறது.

1 Min read
Author : SG Balan
Published : Jan 09 2025, 12:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jio 175 OTT plan

Jio 175 OTT plan

இது ஜியோவின் மலிவு விலை டேட்டா பேக். இதன் வேலிடிட்டி 28 நாட்கள். இதில், இன்டர்நெட் பயன்பாட்டிற்கு 10GB டேட்டா கிடைக்கும். இத்துடன் Sony Liv, Zee5, Jio Cinema உட்பட மொத்தம் 10 OTT செயலிகளுக்கான சந்தா முற்றிலும் இலவசமாகப் பெறலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Jio 448 OTT plan

Jio 448 OTT plan

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளான் 448 ரூபாய் விலையில் கிடைக்கும். இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா தரப்படுகிறது. இந்த திட்டம் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்களையும் கொடுக்கிறது. இதில், Sony Liv மற்றும் Zee5 உட்பட 12 OTT தளங்களை இலவசமாகப் பெறலாம்.

34
Jio 949 OTT plan

Jio 949 OTT plan

ஜியோவின் 949 திட்டத்தின் வேலிடிட்டி காலம் 84 நாட்கள். இதில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் மூன்று மாதங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்களும் பேசலாம்.

44
Jio 1029 OTT plan

Jio 1029 OTT plan

ஜியோவின் இந்தத் திட்டத்தில், 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் 2 GB அதிவேக டேட்டா மூலம் இன்டர்நெட்டைப் பயன்படுத்தலாம். வரம்பற்ற போன் கால்களும் வழங்கப்படுகிறது. அமேசான் ப்ரைம் லைட் மற்றும் ஜியோ சினிமாவிற்கான இலவச சந்தா தான் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Instagram Hacking : ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டுகள்! உங்க அக்கவுன்ட் Safe-ஆ?
Recommended image2
WiFi Router Speed Hack: உங்க Wi-Fi ரொம்ப ஸ்லோவா..? இந்த 4 செட்டிங்ஸை மாத்துங்க போதும்..!
Recommended image3
5G Phones Under 15000: ₹15,000-ல் 5 சூப்பர் 5G போன்கள்! பவர்ஃபுல் பெர்ஃபாமன்ஸ், சூப்பர் கேமரா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved