MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Sony LYT600 சென்சார்.. குவால்காம் ஸ்னாப்டிராகன்.. AMOLED டிஸ்ப்ளே.. மாஸ் காட்டப்போகும் ஐகியூ.. எந்த மாடல்?

Sony LYT600 சென்சார்.. குவால்காம் ஸ்னாப்டிராகன்.. AMOLED டிஸ்ப்ளே.. மாஸ் காட்டப்போகும் ஐகியூ.. எந்த மாடல்?

ஐகியூ இசட்9எஸ் சீரிஸ் இந்தியாவில் ஆகஸ்ட் 21ம் தேதி அறிமுகமாக உள்ளதை அறிவித்துள்ளது. இது தொடர்பான விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Aug 02 2024, 12:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
iQOO Z9s Series

iQOO Z9s Series

ஐகியூ இசட்9எஸ் சீரிஸ்-ன் வெளியீட்டு தேதியை உறுதி செய்துள்ளது ஐகியூ. ஐகியூ இசட்9எஸ் மற்றும் அதன் ப்ரோ பதிப்பு ஆகஸ்ட் 21 அன்று தொடங்கப்படும். iQOO வழங்கும் புதிய சலுகைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்போது ரூ.30,000க்குள் இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
iQOO Z9s

iQOO Z9s

ஐகியூ இசட்9எஸ் மற்றும் அதன் ப்ரோவானது சாம்பல் மற்றும் வெளிர் பச்சை நிறத்தில் வரும். இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ப்ரோ மாடல் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

36
iQOO Z9s Pro

iQOO Z9s Pro

டிப்ஸ்டர் சஞ்சு சவுத்ரி ஐகியூ இசட்9எஸ் ப்ரோ பற்றி பல்வேறு விவரங்களை வெளியிட்டுள்ளார். 6.78-இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கும். ப்ரோ மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 செயலி மற்றும் 5,500எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும்.

46
iQOO

iQOO

பின்புற கேமரா அமைப்பில் 50-மெகாபிக்சல் பிரதான Sony LYT600 சென்சார் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற சென்சார்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. முன் கேமரா 16 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டராக இருக்கலாம்.

56
iQoo Z9s launch

iQoo Z9s launch

ஐகியூ இசட்9எஸ் ப்ரோ ஆனது வங்கிச் சலுகைகள் உட்பட, இந்தியாவில் ரூ. 30,000க்குக் குறைவான வெளியீட்டு விலையுடன் சுமார் ரூ. 25,000 விலையில் இருக்கலாம் என்றும் டிப்ஸ்டர் கூறுகிறார்.  ஐகியூ ஏற்கனவே பல  இசட்9 (Z9) சீரிஸ் போன்களை இந்திய சந்தையில் கொண்டுள்ளது.

66
iQoo Z9s india launch

iQoo Z9s india launch

iQOO Z9 ரூ. 19,999, iQOO Z9x ரூ. 11,999 மற்றும் iQOO Z9 லைட் சமீபத்தில் ரூ.10,499 விலையில் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், iQOO ஐக்யூ நியோ 9 ப்ரோவை ரூ.37,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
இருளிலிருந்து உருவான பிரபஞ்சம்: 1,300 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன? ஹப்பிள் தொலைநோக்கி வெளியிட்ட உண்மை!
Recommended image2
40 மணி நேரம் பேட்டரி, 1வருட இலவச சப்ஸ்கிரிப்ஷன்: அறிமுகமானது 'நாய்ஸ் பட்ஸ் ஆர்1 கானா எடிஷன்'!
Recommended image3
பி.எஸ்.என்.எல் ரூ.1499 vs ரூ.1999: 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி தரும் திட்டங்களில் எது பெஸ்ட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved