MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • அடிமட்ட ரேட்டில் ஐபோன்.. மலிவு விலை ஐபோன் விரைவில் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?

அடிமட்ட ரேட்டில் ஐபோன்.. மலிவு விலை ஐபோன் விரைவில் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?

விரைவில் அறிமுகமாகவுள்ள மலிவு விலை ஐபோன் 17இ, டைனமிக் அம்சம், A19 Bionic சிப் மற்றும் 48MP கேமரா போன்ற பிரீமியம் வசதிகளுடன் வரலாம். இந்திய சந்தையில் குறைந்த விலையில் அறிமுகமாகி, இது கடும் போட்டியை உருவாக்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 16 2026, 12:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விரைவில் வெளியாகும் மலிவு விலை ஐபோன் 17இ
Image Credit : Google

விரைவில் வெளியாகும் மலிவு விலை ஐபோன் 17இ

உலகம் முழுவதும் ஐபோன் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள ஐபோன் 17இ பிப்ரவரி 18 அன்று அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலும் ஒரே நேரத்தில் அறிமுகமாகும் இந்த மாடல், மலிவு விலை பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் Apple-க்கு புதிய வாய்ப்பை உருவாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஐபோன் 17இவில் எதிர்பார்க்கப்படும் வசதிகள்
Image Credit : Google

ஐபோன் 17இவில் எதிர்பார்க்கப்படும் வசதிகள்

இந்த முறை, முந்தைய மாடலில் இருந்த நோட்ச் வடிவமைப்பை மாற்றி டைனமிக் அம்சம் சேர்க்கப்படலாம். Face Unlock மற்றும் MagSafe சார்ஜிங் போன்ற வசதிகளும் இதில் இடம் பெறலாம். முன்புறத்தில் மெல்லிய பெசல் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

35
ஐபோன் 17 சீரிஸ் செயலி
Image Credit : Google

ஐபோன் 17 சீரிஸ் செயலி

செயல்திறன் தரப்பில், இந்த மாடல் A19 Bionic சிப் கொண்டு இயங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 17 தொடரில் பயன்படுத்தப்பட்ட அதே செயலி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேகமான செயல்திறன் மற்றும் மேம்பட்ட ஆற்றல் திறன் கிடைக்கும்.

45
ஐபோன் 17இ கேமரா அம்சங்கள்
Image Credit : Google

ஐபோன் 17இ கேமரா அம்சங்கள்

கேமரா அம்சங்களில் 48 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் முன்புற கேமரா வழங்கப்படலாம். மேலும் Apple-ன் C1x சிப் மூலம் சாட்டிலைட் கனெக்டிவிட் ஆதரவும் கிடைக்கலாம்.

55
ஐபோன் 17இ விலை
Image Credit : Google

ஐபோன் 17இ விலை

128ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஐபோன் 17இ, மலிவு விலை பிரிவில் இருந்தாலும் பிரீமியம் அனுபவத்தை வழங்கும் மாடலாக இருக்கலாம். இந்திய சந்தையில் இதன் கடும் போட்டியை உருவாக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். ஆரம்ப விலை சுமார் 57,000 ரூபாய் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐபோன்
ஆப்பிள் ஐபோன்
நகர்பேசி
திறன் பேசி
தொழில்நுட்பம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
இரவிலும் சூரிய வெளிச்சமா? விண்வெளியில் 50,000 செயற்கைகோள்கள்; ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் புரட்சி!
Recommended image2
50MP கேமரா, 90W சார்ஜிங்: 7000mAh பேட்டரியுடன் அறிமுகமாகும் வீவோ V80 FE போன்; முழு விவரம்!
Recommended image3
53 மணி நேர பேட்டரி: டூயல் டிரைவர் முதல் நெக் ஹெல்த் அலர்ட் வரை; டெக் உலகை மிரட்ட வரும் ஒன்பிளஸ் பட்ஸ் புரோ 4!
Related Stories
Recommended image1
எக்ஸ்பிரஸ்வே டோல் குறைப்பு.. இனி முழு கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு
Recommended image2
ரூ.1 லட்சம் தள்ளுபடி... இப்படி ஒரு பைக் ஆஃபர் பார்த்ததே இல்லை.. ஆர்டர்கள் குவியுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved