MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 3D-க்கு அப்பால்: நானோ பனானா AI-யில் நீங்கள் முயற்சிக்க வேண்டிய 10 க்ரியேட்டிவ் ப்ராம்ப்ட்கள்!

3D-க்கு அப்பால்: நானோ பனானா AI-யில் நீங்கள் முயற்சிக்க வேண்டிய 10 க்ரியேட்டிவ் ப்ராம்ப்ட்கள்!

வழக்கமான 3D நானோ பனானா படங்களைத் தாண்டி சிந்திக்க வேண்டுமா? உங்கள் செல்ஃபிக்களை அனிமேஷன் ஹீரோக்கள் மற்றும் சைபர்பங்க் அவதாரங்களாக மாற்றும் 10 கிரியேட்டிவ் கூகுள் ஜெமினி AI ப்ராம்ப்ட்களைக் கண்டறியுங்கள்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Sep 14 2025, 03:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நானோ பனானா AI: 10 கிரியேட்டிவ் ப்ராம்ப்ட்கள்
Image Credit : Gemini

நானோ பனானா AI: 10 கிரியேட்டிவ் ப்ராம்ப்ட்கள்

கூகுள் ஜெமினியில் 'நானோ பனானா' டிரெண்ட் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. 3D உருவங்கள் மட்டுமின்றி, இந்த AI கருவியை பயன்படுத்தி, உங்கள் செல்ஃபிக்களை அனிமேஷன் ஹீரோக்கள், சைபர்பங்க் அவதாரங்கள் மற்றும் பல்வேறு ஸ்டைல்களில் மாற்றலாம். சில எளிய ப்ராம்ப்ட்களை பயன்படுத்தி, நீங்கள் எப்படி தனித்துவமான AI படங்களை உருவாக்குவது என்று பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நானோ பனானா என்றால் என்ன?
Image Credit : Instagram

நானோ பனானா என்றால் என்ன?

கூகுளின் ஜெமினி 2.5 ஃப்ளாஷ் மூலம், பயனர்கள் தங்கள் படங்களை ஒரு சில நிமிடங்களில் நானோ பனானா பாணி படங்களாக மாற்ற முடியும். வணிக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், தனிநபர்கள் தங்கள் சமூக வலைதளங்களை சுவாரஸ்யமாக்கவும் இந்த டிரெண்டை பயன்படுத்தி வருகின்றனர்.

35
10 சிறந்த நானோ பனானா ப்ராம்ப்ட்கள்
Image Credit : AI / Grok

10 சிறந்த நானோ பனானா ப்ராம்ப்ட்கள்

சாதாரண 3D உருவங்களைத் தாண்டி, மேலும் பல விதமான கிரியேட்டிவ் படங்களை உருவாக்க, நீங்கள் முயற்சிக்க வேண்டிய 10 சிறந்த ஜெமினி நானோ பனானா AI ப்ராம்ப்ட்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. பாஸ்டல் அழகியல் (Pastel Aesthetic):

Prompt: Transform into a kawaii Nano Banana in pastel tones of pink, lavender, and baby blue. Surrounded by cotton candy clouds and banana balloons.

2. அனிமே ஹீரோ (Anime Hero):

Prompt: Turn into an anime Nano Banana with a glowing banana sword, spiky neon hair, manga eyes, and a cosmic galaxy backdrop.

3. சிபி ஸ்டைல் (Chibi Style):

Prompt: Create a chibi Nano Banana with an oversized head, banana shoes, sparkly eyes, and rainbow confetti all around.

45
10 சிறந்த நானோ பனானா ப்ராம்ப்ட்கள்
Image Credit : Google Gemini

10 சிறந்த நானோ பனானா ப்ராம்ப்ட்கள்

4. 3D பிக்ஸர் ரியலிஸ்டிக் (3D Pixar Realistic): 

Prompt: Design a Pixar-style Nano Banana figurine with glossy eyes, lifelike shading, and a banana-themed backpack.

5. ஃபாண்டஸி சூனியக்காரர் (Fantasy Sorcerer):

Prompt: Reimagine as a magical Nano Banana sorcerer with glowing robes, banana staff, and enchanted forest background.

6. ரெட்ரோ பிக்சல் ஆர்ட் (Retro Pixel Art):

 Prompt: Turn into an 8-bit Nano Banana character with a pixel sword, retro arcade neon grids, and floating bananas.

7. சைபர்பங்க் அவதார் (Cyberpunk Avatar):

Prompt: Create a cyberpunk Nano Banana with neon-lit armour, holographic banana billboards, and futuristic city vibes.

55
10 சிறந்த நானோ பனானா ப்ராம்ப்ட்கள்
Image Credit : google

10 சிறந்த நானோ பனானா ப்ராம்ப்ட்கள்

8. மத்தியகால நைட்டர் (Medieval Knight):

o Prompt: Design a medieval Nano Banana knight in banana-shaped armour with glowing runes on the sword and castle ruins backdrop.

9. பஞ்சு பொம்மை (Plush Toy):

o Prompt: Make a plush Nano Banana toy with stitched fabric texture, banana pyjamas, and stuffed banana slippers.

10. பாப் ஆர்ட் காமிக் (Pop Art Comic):

o Prompt: Turn into a Pop Art Nano Banana with halftone shading, bold outlines, comic speech bubble saying ‘BANANA POWER!’ and retro burst background.

 

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
கூகிள்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
AI Battleground: AI உலகில் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து ‘திறமை’ மட்டுமே! AI உலகில் இந்தியா செய்ய வேண்டியது என்ன?
Recommended image2
Fingerprint Sensor : ஒருவர் இறந்ததும் போனின் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் ஏன் வேலை செய்யாது? டேட்டாவை எப்படி எடுப்பது?
Recommended image3
Beaver Supermoon 2026: வழக்கத்தை விட 30% அதிக பிரகாசத்துடன் ஜொலித்த பீவர் சூப்பர்மூன்; அடுத்த சூப்பர்மூன் எப்போது தோன்றும்?
Related Stories
Recommended image1
உங்கள் வாட்ஸ்அப் ரகசிய சாட்களை வாசிக்கும் கூகுள் ஜெமினி ஏஐ ! தடுப்பது எப்படி?
Recommended image2
புடவைக்கு புது ட்ரெண்ட்.. ஜென் Z-யை ஆச்சரியப்படுத்திய கூகுள் நானோ பனானா AI!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved