MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • காதலர்களுக்கு ஃபிளிப்கார்ட்டின் அதிரடி பரிசு.. ஐபோனுக்கு ரூ.13,000 மெகா தள்ளுபடி.. மிஸ் பண்ணிடாதீங்க!

காதலர்களுக்கு ஃபிளிப்கார்ட்டின் அதிரடி பரிசு.. ஐபோனுக்கு ரூ.13,000 மெகா தள்ளுபடி.. மிஸ் பண்ணிடாதீங்க!

ஃபிளிப்கார்ட்டில் காதலர் தின சிறப்பு விற்பனையில் ஐபோனுக்கு ரூ.13,000 மெகா தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Feb 11 2026, 10:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
காதலர் தின சிறப்பு விற்பனை
Image Credit : Getty

காதலர் தின சிறப்பு விற்பனை

இந்தியாவில் ஃபிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் விற்பனையில் முன்னணியில் உள்ளன. ஃபிளிப்கார்ட் நிறுவனம் பண்டிகை காலங்கள் மற்றும் விசேஷ தினங்களில் சிறப்பு விற்பனை அறிவித்து மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மற்ற பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் ஃபிளிப்கார்ட்டில் காதலர் தின சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.

23
ஐபோனுக்கு அதிரடி தள்ளுபடி
Image Credit : Getty

ஐபோனுக்கு அதிரடி தள்ளுபடி

இதில் ஐபோன் 16 மாடலுக்கு ரூ.13,000 என அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது இந்த போனின் அறிமுக விலை ரூ.79,900 ஆகும். ஐபோன் 17 வெளியீட்டிற்கு பிறகு இந்த போனின் விலை ரூ.69,900 ஆக குறைக்கப்பட்டது. இப்போது காதலர் தின சிறப்பு சலுகையின் மூலம் சுமார் ரூ.13,000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ.1,000 வங்கிச் சலுகையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Related image1
அமேசான், பிளிப்கார்ட் எல்லாம் சும்மா.. ஐபோன் 16 பிளஸ் விலையை அதிரடியாக குறைத்த ரிலையன்ஸ் - எவ்ளோ தெரியுமா?
Related image2
ஐபோன் யூசர்களே உஷார்! வாய்ஸ் மெசேஜ் தானா அழியுதா? தடுப்பது எப்படி?
33
ஐபோன் 16 சிறப்பம்சங்கள் என்னென்ன?
Image Credit : Getty

ஐபோன் 16 சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்த போனின் சிறப்பம்சங்களை பார்த்தால் 6.1-இன்ச், Super Retina XDR OLED டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. முன்புறம் 12MPகேமரா, பின்புறம் 48MP + 12MP கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த போன் ஐபோன் 17 போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) வசதியுடன் வருகிறது.

தண்ணீர், துசியால் பாதிப்பு ஏற்படாது

மேலும் ஐபோன் 16 ஆப்பிளின் புதிய AI அம்சங்களை (Apple Intelligence) ஆதரிக்கிறது. பிரத்யேகமாக ஆக்சன் பட்டன் மற்றும் கேமரா கண்ட்ரோல் பட்டன் வழங்கப்பட்டுள்ளன. பேட்டரியை பொறுத்தவரை 25W வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டது. இந்த போன் IP68 தரச்சான்றிதழ் பெற்றிருப்பதால் தண்ணீர் மற்றும் தூசியால் பாதிப்பு ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Flipkart
ஐபோன்
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கூகுள் ஃபிளாக்ஷிப் போன் இப்போது மலிவு விலையில் கிடைக்கிறது.. ஆர்டர் குவியுது!
Recommended image2
ரூ.123க்கு 28 நாள் வேலிடிட்டி.. ஜியோ கொடுத்த அதிரடி சலுகை
Recommended image3
20 இன்ச் TV ஓவர்… 300 இன்ச் ப்ரொஜெக்டர் வந்தாச்சு.. விலை இவ்வளவு தானா!
Related Stories
Recommended image1
அமேசான், பிளிப்கார்ட் எல்லாம் சும்மா.. ஐபோன் 16 பிளஸ் விலையை அதிரடியாக குறைத்த ரிலையன்ஸ் - எவ்ளோ தெரியுமா?
Recommended image2
ஐபோன் யூசர்களே உஷார்! வாய்ஸ் மெசேஜ் தானா அழியுதா? தடுப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved