MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • EB Bill: கரண்ட் பில் அதிகமா வருதா? வீட்டிலேயே குறைக்க சூப்பர் டிப்ஸ் இதோ!

EB Bill: கரண்ட் பில் அதிகமா வருதா? வீட்டிலேயே குறைக்க சூப்பர் டிப்ஸ் இதோ!

EB Bill: மாதந்தோறும் வரும் வீட்டுச் செலவுகளில் மின்சாரக் கட்டணமும் தற்போது பல குடும்பங்களின் பட்ஜெட்டில் முக்கிய செலவாக மாறியுள்ளது. வீட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி போன்றவற்றின் பயன்பாடு அதிகரிப்பதால் கரண்ட் பில்லும் கூடி வருகிறது.

2 Min read
Author : Vishnupriya
Published : Aug 28 2026, 10:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கரண்ட் பில் அதிகமா வருதா?
Image Credit : Google

கரண்ட் பில் அதிகமா வருதா?

தமிழ்நாட்டில் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என அரசு அறிவித்தும், சமீப காலங்களில் பல்வேறு பகுதிகளில் மின் கட்டணம் வழக்கமான தொகையை விட பல மடங்கு அதிகமாக வருவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக சட்டப்பேரவையிலேயே அரசியல் விவாதமாக மாறியது குறிப்பிடத்தக்கது. இந்த மின் கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கரண்ட் பில் குறைக்க என்ன வழி?
Image Credit : magnific

கரண்ட் பில் குறைக்க என்ன வழி?

மின்சார Bill குறைக்க பெரிய செலவு எதுவும் தேவையில்லை. வீட்டில் மின்சாதனங்களை சரியாக பயன்படுத்தி, தேவையில்லாமல் மின்சாரத்தை வீணாக்காமல் இருந்தாலே EB Bill-ஐ ஓரளவு குறைக்கலாம்.

  1. முதலில் உங்கள் வீட்டில் உள்ள ரூமில் யாரும் இல்லையா? உடனே லைட், ஃபேன், டிவியை ஆஃப் பண்ணிடுங்க. இந்த சின்ன பழக்கமே EB Bill-ஐ குறைக்க உதவும்.
  2. பழைய பல்புகளை தூக்கிட்டு, LED பல்புக்கு மாறிடுங்க. கரண்ட் செலவும் குறையும், அதிக வெளிச்சம் தருவதுடன் நீண்ட நாட்களுக்கும் உழைக்கும்.

Related Articles

Related image1
EB Bill: கரண்ட் பில் அதிகமா வந்துடுச்சா? உடனே இத பண்ணுங்க.! இல்லைனா பெரிய நஷ்டம் உங்களுக்கு தான்.!
Related image2
EB Bill: சுவிட்ச் போர்டில் 24 மணி நேரமும் ரெட் லைட் எரிந்தால் EB பில் ஏறுமா? உண்மை என்ன? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!
35
AC-யை சரியான வெப்பநிலையில் பயன்படுத்துங்கள்
Image Credit : magnific

AC-யை சரியான வெப்பநிலையில் பயன்படுத்துங்கள்

3. உங்கள் AC-யை மிகக் குறைந்த வெப்பநிலையில் (16-18°2C) வைப்பதற்குப் பதிலாக, தேவைக்கேற்ப (24–26°C)-ல் பயன்படுத்துவது மின்சார செலவை குறைக்க உதவும். அப்படி ரூமில் ஏசி ஓடும்போது கதவு, ஜன்னல்களை மூடி வச்சா குளிர் வெளியே போகாது. அதோடு AC ஃபில்டரையும் அடிக்கடி சுத்தம் செய்தாலே போதும் கரண்ட் செலவு குறையும்.

4. ஃபிரிட்ஜ் (Fridge) கதவை தேவையில்லாமல் அடிக்கடி திறப்பதையும், நீண்ட நேரம் கதவை திறந்து வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

5. சில துணிகளுக்காக அடிக்கடி வாஷிங் மெஷின் போடாதீங்க. மெஷினின் அளவுக்கு ஏற்ப துணிகளை சேர்த்து ஒரே தடவையில் துவைத்தால் மின்சாரம் மற்றும் தண்ணீர் இரண்டையும் சேமிக்கலாம்.

45
இயற்கையுடன் ஒன்றுங்கள்
Image Credit : magnific

இயற்கையுடன் ஒன்றுங்கள்

6. பகல் நேரத்தில் ஜன்னல், திரைகள் மற்றும் கதவுகளை திறந்து இயற்கை வெளிச்சத்தை பயன்படுத்துங்க. தேவையில்லாமல் லைட் போட வேண்டியதில்லை. இதனால், கரண்ட்டையும் சேமிக்கலாம்.

7. புது Fridge, AC, Washing Machine வாங்கும்போது BEE Star Rating-ஐ பார்த்து வாங்குங்க. அதிக Star Rating இருந்தா பொதுவாக கரண்ட் செலவு குறைவாக இருக்கும். ஆனால் உங்கள் பயன்பாடு மற்றும் தேவை (Usage and Need) பொருத்து வாங்குவதே நல்லது.

55
இறுதி முடிவு
Image Credit : chat gpt

இறுதி முடிவு

முந்தைய மாத EB Bill-ஐ சமீபத்தில் வந்த Bill-வுடன் ஒப்பிட்டுப் பாருங்க. அதில் மின்சார கட்டணம் அதிகமா இருந்தால், எந்த சாதனம் அதிக கரண்ட் எடுக்குது என்பதை செக் பண்ணுங்க.

EB Bill குறைக்கணும்னா மின்சாதனங்களை பயன்படுத்தாம இருக்கணும்னு அவசியமில்லை. தேவையான அளவுக்கு, சரியான முறையில் பயன்படுத்தினாலே போதும். LED பல்ப், AC-யை சரியான Temperature-ல் பயன்படுத்துவது,சாதனங்களை முறையாக பராமரிப்பது போன்ற சின்ன சின்ன பழக்கங்களே Bill-ஐ குறைக்க உதவும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

V
Vishnupriya
வாழ்க்கை முறை
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mobile Data: தூங்கும்போது மொபைல் டேட்டா ON-ல் இருக்கா? உடம்புக்கு ஆபத்து, அக்கவுண்ட்டும் காலி!
Recommended image2
iPhone 18 Pro: ஆப்பிளின் அடுத்த சர்ப்ரைஸ்! புதிய ஃபோல்டபிள் போன் அறிமுகம்! எப்போ தெரியுமா?
Recommended image3
Fridge Cooling Problem: ஃப்ரிட்ஜ் கூலிங் குறையுதா? இந்த சின்ன தப்புதான் காரணம் – உடனே சரி பண்ணுங்க!
Related Stories
Recommended image1
EB Bill: கரண்ட் பில் அதிகமா வந்துடுச்சா? உடனே இத பண்ணுங்க.! இல்லைனா பெரிய நஷ்டம் உங்களுக்கு தான்.!
Recommended image2
EB Bill: சுவிட்ச் போர்டில் 24 மணி நேரமும் ரெட் லைட் எரிந்தால் EB பில் ஏறுமா? உண்மை என்ன? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved