MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • கூகுள், ஓபன்ஏஐ-க்கு போட்டியாக அடோப்! இலவசமாக அன்லிமிடெட் வீடியோக்கள்! Adobe கொடுத்த பம்பர் ஆஃபர்!

கூகுள், ஓபன்ஏஐ-க்கு போட்டியாக அடோப்! இலவசமாக அன்லிமிடெட் வீடியோக்கள்! Adobe கொடுத்த பம்பர் ஆஃபர்!

Adobe Firefly  இப்போது Adobe Firefly (அடோப் ஃபயர்ஃபிளை) களத்தில் குதித்துள்ளது. இது வெறும் படங்களை மட்டுமல்ல, இப்போது வீடியோக்களையும் உருவாக்கும் திறனைப் பெற்றுள்ளது. அதுவும் இலவசமாக!

2 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 05 2026, 09:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Adobe Firefly Adobe Firefly என்றால் என்ன?
Image Credit : Gemini

Adobe Firefly Adobe Firefly என்றால் என்ன?

இது அடோப் நிறுவனத்தின் ஒரு ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) கருவியாகும். நீங்கள் மனதில் நினைப்பதை எழுத்துக்களாக (Text Prompts) கொடுத்தாலே போதும், அதை அப்படியே படமாகவோ அல்லது வீடியோவாகவோ இது மாற்றிவிடும். போட்டோஷாப் போன்ற கடினமான மென்பொருட்களைக் கற்காமலே, தொழில்முறை தரத்திலான டிசைன்களை இதில் உருவாக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
புதிய அப்டேட்: வீடியோ உருவாக்கம் (Text to Video)
Image Credit : adobe firefly ai

புதிய அப்டேட்: வீடியோ உருவாக்கம் (Text to Video)

சமீபத்தில் Adobe Firefly தனது புதிய "Video Model"-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், "சூரியன் மறையும் கடற்கரை" அல்லது "பறக்கும் கார்" என்று டைப் செய்தால், சில நொடிகளில் அது தொடர்பான வீடியோவை இது உருவாக்கித் தருகிறது.

35
மார்ச் 16 வரை அதிரடி ஆஃபர்!
Image Credit : adobe firefly ai

மார்ச் 16 வரை அதிரடி ஆஃபர்!

தற்போது பயனர்களைக் கவரும் வகையில், 2026 மார்ச் 16 ஆம் தேதி வரை பயனர்கள் 'Unlimited' ஆக படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கிக்கொள்ளலாம் என்ற சலுகையை அடோப் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு (Content Creators) ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

45
இலவசமாகப் பயன்படுத்துவது எப்படி? (Step-by-Step Guide)
Image Credit : adobe firefly ai

இலவசமாகப் பயன்படுத்துவது எப்படி? (Step-by-Step Guide)

1. இணையதளத்திற்குச் செல்லவும்: முதலில் firefly.adobe.com என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

2. லாகின் செய்யவும்: வலது ஓரத்தில் உள்ள 'Sign In' பட்டனை கிளிக் செய்து, உங்கள் கூகுள் ஐடி அல்லது ஆப்பிள் ஐடி மூலம் இலவசமாக கணக்கை உருவாக்கவும்.

3. தேர்வும் செய்யவும்: முகப்புப் பக்கத்தில் "Text to Image" (படம் உருவாக்க) அல்லது "Text to Video" (வீடியோ உருவாக்க) என்ற ஆப்ஷன்கள் இருக்கும். அதில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கவும்.

4. கட்டளை இடவும் (Prompt): கீழே உள்ள பெட்டியில் உங்களுக்கு என்ன தேவையோ அதை ஆங்கிலத்தில் டைப் செய்யவும் (எ.கா: "A futuristic city with flying cars").

5. மேஜிக்கைப் பாருங்கள்: 'Generate' பட்டனை கிளிக் செய்தவுடன், AI சில நொடிகளில் உங்கள் கற்பனையை திரையில் கொண்டு வரும்.

6. டவுன்லோட்: பிடித்திருந்தால், வலது மேல் மூலையில் உள்ள 'Download' பட்டனை அழுத்தித் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

55
முக்கிய அம்சங்கள்:
Image Credit : adobe firefly ai

முக்கிய அம்சங்கள்:

• Generative Fill: ஒரு போட்டோவில் உள்ள வேண்டாத நபரையோ அல்லது பொருளையோ நீக்கலாம்; அல்லது இல்லாத ஒன்றைச் சேர்க்கலாம் (எ.கா: சட்டைப்பையில் ரோஜா பூ வைப்பது).

• Text Effects: எழுத்துக்களுக்கு விதவிதமான டிசைன்களைக் கொடுக்கலாம்.

• பாதுகாப்பானது: இது காப்புரிமை பிரச்சனை இல்லாத படங்களைக் கொண்டே உருவாக்கப்படுவதால், வர்த்தக ரீதியாகவும் (Commercial Use) பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
Result
ARACARAC
114/1
RDCRDC
112/6
Arabian Aces beat Royal Desert Champions by 9 wickets
Schedule ›
5th T10 • ABDT10
Result
UNTUNT
126/6
UABUAB
101/4
United Tigers won by 25 runs
Schedule ›
4th T10 • ABDT10
Result
YASLYASL
117/4
EEEE
115/4
Yas Lions beat Emirates Eagles by 6 wickets
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
10th T10 • ABDT10
UABUAB
Tue, 10 Nov, 2026
EEEE
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
16 நாட்கள் பேட்டரி பேக்கப், போஸ் ஆடியோ: பட்ஜெட் விலையில் மோட்டோரோலாவின் வாட்ச் 2 ஃபிட்!
Recommended image2
WhatsApp New Feature: வாட்ஸ்அப் இல்லாமலேயே பார்ட்டி அழைப்பைப் பார்க்கலாம்! வந்துவிட்டது புதிய வசதி
Recommended image3
தினமும் 2.5GB டேட்டா! 3 வருஷத்துக்கு ரீசார்ஜே வேண்டாம்.. ஒரு நாளைக்கு ரூ.9 மட்டுமே! Jioவின் அதிரடி!
Related Stories
Recommended image1
கம்ப்யூட்டர் தேவையில்லை! போனிலேயே 4K HDR வீடியோவை எடிட் செய்யலாம்... Adobe Premiere -ன் மாஸ் என்ட்ரி!
Recommended image2
மிரண்டுபோன கிரியேட்டர்கள்! ஆடியோ, வீடியோ, இமேஜ் என அனைத்தையும் நொடியில் உருவாக்கும் Adobe Firefly-இன் அடுத்த தலைமுறை AI!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved