ஜியோ யூஸ் பண்றீங்களா? நெருக்கமானவங்களோட கால் ஹிஸ்டரி-ய இந்த வழிகள்-ல பார்க்கலாம்
ஜியோ யூஸ் பண்றீங்களா?: உங்களோட , குடும்ப உறுப்பினரோட கால் ஹிஸ்டரி இப்போ WhatsApp-லயே பார்கலாம்.
17

நம்ம ஜியோல எவ்ளோ பேசினோம், யாரை கூப்பிட்டோம்னு தெரிஞ்சுக்கணுமா? அதுக்கு இப்போ நிறைய வழிகள் இருக்கு! WhatsApp, MyJio ஆப், ஜியோ வெப்சைட், இமெயில், கஸ்டமர் கேர்னு எல்லாத்திலயும் கால் ஹிஸ்டரி பாக்கலாம்.
27
WhatsApp-ல எப்படி பாக்கறது?
- +91 7000770007 இந்த நம்பரை ஜியோகேர் சப்போர்ட்னு சேவ் பண்ணுங்க.
- அந்த நம்பருக்கு "My account statement"னு டைப் பண்ணி அனுப்புங்க.
- உங்க அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் லிங்க் வரும்.
- லிங்க்ல கிளிக் பண்ணுங்க. MyJio ஆப்ல கால் ஹிஸ்டரி ஓப்பன் ஆகும்.
37
MyJio ஆப்ல எப்படி பாக்கறது?
- MyJio ஆப்ல உங்க ஜியோ நம்பரை போட்டு லாகின் பண்ணுங்க.
- ஹோம் ஸ்க்ரீன்ல 'Mobile' ஆப்ஷனை கிளிக் பண்ணி, 'My statement'னு இருக்கு பாருங்க.
- 7, 15, 30 நாள்கள்னு எவ்ளோ நாள் கால் ஹிஸ்டரி வேணுமோ அதை செலக்ட் பண்ணுங்க.
- ஆப்லயே ஸ்டேட்மெண்ட் பாக்கலாம், டவுன்லோட் பண்ணலாம், இமெயில்ல வாங்கலாம்.
- 'Usage Charges'ல 'Voice' கிளிக் பண்ணி, 'Click Here' கொடுத்தா கால் ஹிஸ்டரி வந்துடும்.
47
ஜியோ வெப்சைட்ல எப்படி பாக்கறது?
- ஜியோ லாகின் பேஜ்ல உங்க நம்பரை போட்டு OTP டைப் பண்ணி லாகின் பண்ணுங்க.
- 'Statement' செக்ஷன்ல போய், எவ்ளோ நாள் கால் ஹிஸ்டரி வேணுமோ அதை செலக்ட் பண்ணுங்க.
- 'View statement' கிளிக் பண்ணுங்க.
- 'Usage Charges'ல 'Voice' கிளிக் பண்ணி, 'Click Here' கொடுத்தா கால் ஹிஸ்டரி வந்துடும்.
57
இமெயில்ல எப்படி வாங்கறது?
- care@jio.com இந்த மெயில் ஐடிக்கு உங்க ரெஜிஸ்டர்டு மெயில் ஐடில இருந்து மெயில் அனுப்புங்க.
- எவ்ளோ நாள் கால் ஹிஸ்டரி வேணும்னு டைப் பண்ணுங்க.
- உங்க பேர், ஜியோ நம்பர், தேதி எல்லாத்தையும் மென்ஷன் பண்ணுங்க.
- ஜியோ டீம் உங்க மெயிலுக்கு கால் ஹிஸ்டரி அனுப்பி வைக்கும்.
- கஸ்டமர் கேர்ல எப்படி கேக்கறது?
- உங்க ஜியோ நம்பர்ல இருந்து 199-க்கு போன் பண்ணுங்க.
- கஸ்டமர் கேர் ஆபீசர்கிட்ட கால் ஹிஸ்டரி கேளுங்க.
- உங்க டீடெய்ல்ஸ் சொல்லி வெரிஃபை பண்ணுங்க.
- ஆபீசர் உங்களுக்கு கால் ஹிஸ்டரி அனுப்பி வைப்பாங்க.
67
கால் ஹிஸ்டரில என்னென்ன டீடெய்ல்ஸ் இருக்கும்?
- டேட், டைம், டூரேஷன், நம்பர் எல்லாமே இருக்கும்.
எவ்ளோ நாள் ஹிஸ்டரி பாக்கலாம்?
- MyJio ஆப், வெப்சைட்ல 30 நாள் வரைக்கும் பாக்கலாம். அதுக்கு மேல வேணும்னா கஸ்டமர் கேர்ல கேக்கணும்.
77
கால் ஹிஸ்டரி பாக்க காசு வாங்குவாங்களா?
MyJio ஆப், வெப்சைட், WhatsApp, கஸ்டமர் கேர்ல பாக்கறதுக்கு ஃப்ரீ தான். ஆனா, ரொம்ப நாள் ஹிஸ்டரி வேணும்னா காசு வாங்கலாம்.
இவ்ளோ வசதிகள் இருக்குறப்போ, உங்களுக்கு எது ஈஸியோ அதுல கால் ஹிஸ்டரி பாருங்க!
Latest Videos