MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • இந்தியாவின் மலிவு லேப்டாப் இன்னும் கம்மி விலையில்..! இப்போது வெறும் ரூ.12,490..!

இந்தியாவின் மலிவு லேப்டாப் இன்னும் கம்மி விலையில்..! இப்போது வெறும் ரூ.12,490..!

பட்ஜெட் பயனர்களுக்காக ஜியோ நிறுவனம் தனது JioBook 11 லேப்டாப்பின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. 4G ஆதரவு மற்றும் 8 மணி நேர பேட்டரி ஆயுளுடன் வரும் இது, மாணவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.

1 Min read
Author : Raghupati R
Published : Nov 28 2025, 10:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஜியோபுக் 11 லேப்டாப் தள்ளுபடி
Image Credit : Jio

ஜியோபுக் 11 லேப்டாப் தள்ளுபடி

புதிய லேப்டாப் வாங்க நினைக்கும் பட்ஜெட் பயனர்களுக்கு ஜியோ பெரிய பரிசாக இந்த விலை குறைப்பை அறிவித்துள்ளது. மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் லேப்டாப்களில் ஒன்றான ஜியோபுக் 11 (JioBook 11) தற்போது மேலும் மலிவாகியுள்ளது. ஏற்கனவே கம்மி விலையில் கிடைத்த இந்த லேப்டாப் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியவில்லை. எவ்வளவு விலை குறைந்தது? இப்போது எவ்வளவு கொடுத்து வாங்கலாம்? என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மலிவு லேப்டாப்
Image Credit : Jio

மலிவு லேப்டாப்

அதிகம் செலவில்லாமல் லேப்டாப் வாங்க வேண்டுமா? என்று யோசிப்பவர்களுக்கு ஜியோவின் இந்த அறிவிப்பு உதவும். ஜியோ நிறுவனத்தின் மிக மலிவு மாடல்களில் ஒன்றான JioBook 11–இன் விலை பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. 4G ஆதரவு, dual-band Wi-Fi போன்ற வசதிகளுடன் வரும் இந்த லேப்டாப் தற்போது பட்ஜெட் செக்மென்டில் மிகச் சிறந்த ஆப்ஷனாக மாறியுள்ளது.

34
இந்தியாவில் ஜியோபுக் விலை
Image Credit : Jio

இந்தியாவில் ஜியோபுக் விலை

TelecomTalk தெரிவித்ததின்படி, சிம் கார்டு மூலமாக 4G LTE இணைப்பு வழங்கும் இந்த லேப்டாப் முதலில் ரூ.16,499க்கு வெளியிடப்பட்டது. தற்போது மொத்தம் ரூ.4,009 விலை குறைக்கப்பட்டுள்ளது. குறைப்பிற்குப் பிறகு இந்த லேப்டாப் அமேசானில் ரூ.12,490க்குக் கிடைக்கிறது. இதைப் பிறகும் JioMart மற்றும் Jio Stores-லும்கூட வாங்கலாம்.

44
ஜியோபுக் 11 அம்சங்கள்
Image Credit : Jio

ஜியோபுக் 11 அம்சங்கள்

மொத்த எடை 990 கிராம் மட்டுமே இது மிகவும் லைட் வெயிட் லேப்டாப் ஆகும். 11.6 அங்குல ஆண்டி-க்ளேர் HD டிஸ்ப்ளே, 4GB RAM, dual-band Wi-Fi, SIM மூலம் 4G LTE, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளன. அமேசான் தெரிவித்துள்ள விவரங்களின்படி பார்க்கையில், ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வரை பேட்டரி ஸ்டாண்ட்பை கிடைக்கும். MediaTek MT8788 octa-core ப்ராசசர், 64GB ஸ்டோரேஜ் (256GB வரை விரிவாக்கம்) ஆகியவற்றுடன் வரும் இந்த லேப்டாப் குறிப்பாக ஆன்லைன் கற்றல் மற்றும் தினசரி படிப்பு தேவைகள் மாணவர்கள் வாங்க சிறந்த தேர்வாகும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜியோ
நுட்பக் கருவி
தொழில்நுட்பம்
 
2nd TEST • PAK vs SL 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
27,000 கி.மீ வேகத்தில் பூமிக்குத் திரும்பிய ஸ்டார்ஷிப்: எலான் மஸ்க் நடத்திய அதிரடி ஆய்வின் பின்னணி என்ன?
Recommended image2
8,000mAh மெகா பேட்டரி, 200MP கேமரா: ஓப்போ ரெனோ 17 ப்ரோ; விலை & சிறப்பம்சங்கள் இதோ!
Recommended image3
Grand Theft Auto VI: நவ.19 வெளியாகும் GTA 6: இந்தியாவில் விலை என்ன? ஸ்டோரேஜ் எவ்வளவு GB? முழு விவரம்!
Related Stories
Recommended image1
பேட்டரினா இதுதான் பேட்டரி! 9000mAh பவர்.. இந்தியாவிற்கு எப்போ வருது இந்த அசுர வேக ஸ்மார்ட்போன்?
Recommended image2
இனி சாம்சங், ரியல்மி ஓரம்போ! ரூ.19,999 விலையில் நத்திங் காட்டிய மாஸ்.. எகிறி அடிக்கும் நீல கலர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved