MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Best Selfie Phones: குல்ஃபி மாதிரி கூல் செல்ஃபி எடுக்கணுமா? டாப் 4 போன்கள் லிஸ்ட் இதோ!

Best Selfie Phones: குல்ஃபி மாதிரி கூல் செல்ஃபி எடுக்கணுமா? டாப் 4 போன்கள் லிஸ்ட் இதோ!

Best Selfie Phones: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், வ்லாக்கிங், வீடியோ கால்னு இப்போ எல்லாத்துக்கும் நல்ல செல்ஃபி கேமரா இருக்கிற போன்களுக்கு டிமாண்ட் அதிகமாகிடுச்சு. 2026-ல் செல்ஃபி கேமராவுல கலக்குற  டாப் 4 போன்களைப் பத்தி இங்க பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar A
Published : Jun 29 2026, 01:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra)
Image Credit : Vivo and Samsung website

சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra)

சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா போன் போட்டோகிராபர்கள், கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு இது ஒரு சூப்பர் சாய்ஸ். இதன் 12MP ஃபிரன்ட் கேமரா, 4K@60fps வீடியோவை ரெக்கார்டு செய்யும். Dual Pixel Autofocus, HDR வசதியால் குறைவான வெளிச்சத்திலும் செல்ஃபிகள் தெளிவாக இருக்கும். குறிப்பாக, நைட் நேரத்திலும் ஸ்கின் டோனை நேச்சுரலாகக் காட்டும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சியோமி 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra)
Image Credit : Xiaomi Twitter

சியோமி 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra)

சியோமி 17 அல்ட்ரா போனில் 50MP செல்ஃபி கேமரா இருக்கு. இது நேச்சுரல் கலர்களையும், ஸ்கின் டோனையும் ரொம்பத் துல்லியமா போட்டோ எடுக்கும். ஓவரான பியூட்டி ஃபில்டர்கள் பிடிக்காதவங்களுக்கு இது சரியான தேர்வு. போட்டோல சின்ன சின்ன டீட்டெய்ல்ஸ் கூட பக்காவா தெரியும்.

35
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max)
Image Credit : ‍X

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max)

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் போனில் உள்ள‌ 18MP ஃபிரன்ட் கேமரா, வீடியோ ஸ்டெபிலைசேஷன், Dolby Vision சப்போர்ட் ஆகியவை வ்லாக்கிங், ரீல்ஸ் எடுப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். வீடியோ குவாலிட்டி அசத்தலாக இருக்கும். சினிமாட்டிக் மோடு இருப்பதால் யூடியூப் வீடியோக்களுக்கு இது செமயா செட் ஆகும்.

45
விவோ வி70 எலைட் (Vivo V70 Elite)
Image Credit : Vivo

விவோ வி70 எலைட் (Vivo V70 Elite)

விவோ வி70 எலைட் போனில் 50MP செல்ஃபி கேமரா, சூப்பரான போர்ட்ரெயிட் மோடு இருக்கு. சோஷியல் மீடியா யூசர்களைக் கவரும் வகையில் இதன் இமேஜ் பிராசஸிங் சிறப்பாக உள்ளது. AI பியூட்டி மோடு இருப்பதால், போட்டோக்கள் ரொம்பவே அட்ராக்டிவாக இருக்கும். இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல சாய்ஸ்.

55
பட்ஜெட் பிரிவில் கவனத்தை ஈர்க்கும் போன்கள்
Image Credit : Samsung

பட்ஜெட் பிரிவில் கவனத்தை ஈர்க்கும் போன்கள்

₹25,000-க்குள்ள நல்ல செல்ஃபி போன் வேணும்னா, iQOO Z11x மற்றும் Moto G96 நல்ல ஆப்ஷன்கள். இந்த ரெண்டுலயும் 32MP ஃபிரன்ட் கேமரா இருக்கு. செல்ஃபி போன் வாங்கும்போது மெகாபிக்சல் மட்டும் முக்கியம் இல்ல. சென்சார் குவாலிட்டி, AI பிராசஸிங், HDR இதெல்லாம் முக்கியம். குறைவான வெளிச்சத்துல போட்டோ எடுக்க முடியுதான்னும் பாக்கணும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொழில்நுட்பம்
திறன் பேசி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Howrah Bridge: பிடித்த பாடல்..பிடித்த நிறத்தில் ஜொலிக்கும் ஹவுரா பிரிட்ஜ்! ஆண்டுக்கு 10 நாட்கள் மக்களுக்கு ஸ்பெஷல் சாய்ஸ்
Recommended image2
AI Muse: AI நமக்காக போன் பேசுமா? Meta-வின் Muse செய்யப்போகும் அசத்தல் வேலை
Recommended image3
சுழலும் இறக்கைகள் இனி தேவையில்ல.... இன்டீரியர் அழகை பல மடங்கு கூட்டும் டாப் 5 பிளேட்லெஸ் சீலிங் ஃபேன்கள்!
Related Stories
Recommended image1
Mobile Charger: உங்க சார்ஜர் ஒரிஜினலா? டூப்ளிகேட்டா? இந்த குறியீடுகளை வச்சே கண்டுபிடிக்கலாம்!
Recommended image2
Flipkart GOAT Sale: ஐபோன் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ.22,000 தள்ளுபடி! மிஸ் பண்ணாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved