MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • WiFi Speed : இந்த இடத்துல Router-ஐ வெச்சா இன்டர்நெட் ஸ்பீடு பிச்சுக்கும்! சூப்பர் ட்ரிக்!

WiFi Speed : இந்த இடத்துல Router-ஐ வெச்சா இன்டர்நெட் ஸ்பீடு பிச்சுக்கும்! சூப்பர் ட்ரிக்!

WiFi Speed : வீட்டில் வைஃபை வேகம் குறைகிறதா? கவலை வேண்டாம்! உங்கள் Router-ஐ வைக்கும் இடத்தை மட்டும் மாற்றினால் போதும், இணைய வேகம் மின்னல் வேகத்தில் இருக்கும். சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து இன்டர்நெட் ஸ்பீடை இன்றே அதிகரித்திடுங்கள்!

1 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jul 15 2026, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இன்டர்நெட் ஸ்பீடு கம்மியா இருக்கா?
Image Credit : Chatgpt

இன்டர்நெட் ஸ்பீடு கம்மியா இருக்கா?

இப்போலாம் வொர்க் ஃப்ரம் ஹோம் காரணமா எல்லாரு வீட்லயும் WiFi இருக்கு. ஆனா, ஆயிரக்கணக்குல செலவு பண்ணியும் நெட் ஸ்பீடு இல்லைன்னு பலரும் புலம்புறாங்க. உடனே புது கனெக்ஷனுக்கு மாறுறாங்க. ஆனா, உங்க Router-ஐ வைக்கிற இடத்தை மாத்தினாலே ஸ்பீடை அதிகரிக்கலாம் தெரியுமா? அது எப்படின்னு பார்க்கலாம் வாங்க.

EV Conversion : பழைய காரை EV காராக மாற்ற செம்ம ஐடியா! எவ்வளவு செலவாகும்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Router-ஐ எங்கே எப்படி வைக்க வேண்டும்?
Image Credit : chat gpt

Router-ஐ எங்கே எப்படி வைக்க வேண்டும்?

பலரும் Router-ஐ வீட்டின் ஒரு மூலையில வைப்பாங்க. அது தப்பு. வீட்டின் நடுவுல வெச்சா எல்லா ரூமுக்கும் சிக்னல் கரெக்டா போகும். Router-ஐ தரையிலயோ, டிவி கேபினெட்லயோ வைக்காதீங்க. அதுக்கு பதிலா, 5-ல இருந்து 7 அடி உயரத்துல ஒரு ஷெல்ஃப்-ல இல்லன்னா சுவத்துல மாட்டி வைங்க. டிவி, ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் பக்கத்துல வைக்காதீங்க. பீரோ உள்ளேயோ, பெரிய கண்ணாடிக்கு பின்னாடியோ வைக்கக் கூடாது. ரெண்டு ஆன்டெனாவுல ஒன்ன நேராகவும், இன்னொன்ன படுக்கைவாட்டிலும் வெச்சா சிக்னல் நல்லா கிடைக்கும்.

Expiry Date : இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் பிரஷர் குக்கரை உடனே மாற்றுங்கள்!

Related Articles

Related image1
Expiry Date : இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் பிரஷர் குக்கரை உடனே மாற்றுங்கள்!
Related image2
AI Photos : AI படங்களை ஈசியா எப்படி கண்டுபிடிக்கலாம்? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!
33
வைஃபை வேகத்தை அதிகரிக்கும் மேலும் சில தந்திரங்கள்!
Image Credit : others

வைஃபை வேகத்தை அதிகரிக்கும் மேலும் சில தந்திரங்கள்!

இப்பவும் ஸ்பீடு கம்மியா இருந்தா, உங்க Router-ல 5GHz பேண்ட் இருந்தா அதைப் பயன்படுத்துங்க. இது Router பக்கத்துல இருக்கும்போது செம ஸ்பீடு கொடுக்கும். எல்லாம் சரியா இருந்தாலும், வாரத்துக்கு ரெண்டு முறையாவது Router-ஐ ரீஸ்டார்ட் பண்ணுங்க. இதனாலயும் ஸ்பீடு அதிகமாகும்.

AI Photos : AI படங்களை ஈசியா எப்படி கண்டுபிடிக்கலாம்? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
இணையதளம்
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Work from Home: வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்.. மொபைல் போன் மட்டும் இருந்தா போதும்!
Recommended image2
No Electricity : உலகம் முழுக்க ஒரு நாள் மின்சாரம் இல்லைனா என்ன நடக்கும்? அய்யய்யோ இவ்ளோ பிரச்சனை வருமா?
Recommended image3
Jio Home: மாதம் ரூ.400 ரூபாய்க்கு வைஃபை, 1000+ டிவி சேனல்கள், ஓடிடி.. அசத்தும் ஜியோவின் புதிய ஹோம் பேக்
Related Stories
Recommended image1
Expiry Date : இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் பிரஷர் குக்கரை உடனே மாற்றுங்கள்!
Recommended image2
AI Photos : AI படங்களை ஈசியா எப்படி கண்டுபிடிக்கலாம்? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved