MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ஏர்டெல் ரூ.100 ரீசார்ஜ்: 30 நாட்கள் வேலிடிட்டி, ஹாட்ஸ்டார் சலுகை இருக்கு

ஏர்டெல் ரூ.100 ரீசார்ஜ்: 30 நாட்கள் வேலிடிட்டி, ஹாட்ஸ்டார் சலுகை இருக்கு

தொலைத்தொடர்பு துறையில் கடும் போட்டி நிலவும் சூழலில், வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு திட்டங்களை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. குறிப்பாக இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இணைய பயனர்களுக்கென சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.  

1 Min read
Author : Raghupati R
Published : Apr 20 2025, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இணைய பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. குறிப்பாக ஓடிடி தளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், ஓடிடி சலுகையுடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Airtel ₹100 plan

Airtel ₹100 plan

ஏர்டெல் பட்ஜெட் பிளான்

இந்த வகையில், ஏர்டெல் ஒரு சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த செலவில் அதிக நாட்கள் ஜியோ சினிமா சலுகையைப் பெறும் இந்த திட்டத்தின் முழு விவரங்கள் இங்கே. ஏர்டெல்லின் ரூ.100 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

35
5GB data

5GB data

5 ஜிபி அதிவேக டேட்டா

இதனுடன் 5 ஜிபி அதிவேக டேட்டாவும் கிடைக்கும். இதில் டாக் டைம் கிடையாது. இது டேட்டா வவுச்சர் மட்டுமே. எஸ்எம்எஸ் சலுகையும் கிடையாது. மேலும், இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோ சினிமா சலுகையும் கிடைக்கும்.

45
Hotstar Access

Hotstar Access

ஐபிஎல் ரசிகர்களுக்கான திட்டம்

இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டுமென்றால், ஏற்கனவே ஒரு ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும். இது டேட்டா வவுச்சராக மட்டுமே செயல்படும். ஐபிஎல் ரசிகர்களை கவரும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் டேட்டாவுடன் ஜியோ சினிமா சலுகையையும் இலவசமாகப் பெறலாம்.

55
30 days validity

30 days validity

ஹாட்ஸ்டார் சலுகை

ஏற்கனவே வைஃபை இணைப்பு உள்ளவர்களுக்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். டேட்டாவுடன் ஹாட்ஸ்டார் சலுகையையும் பெறலாம்.

ரூ.5000-க்குள் கிடைக்கும் அசத்தலான ஏர் கூலர்கள்; லிஸ்ட் இங்கே!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஏர்டெல்
ஜியோ ஹாட்ஸ்டார்
ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா
மறுஊட்டத் திட்டங்கள்
தொழில்நுட்பம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
இருளிலிருந்து உருவான பிரபஞ்சம்: 1,300 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன? ஹப்பிள் தொலைநோக்கி வெளியிட்ட உண்மை!
Recommended image2
40 மணி நேரம் பேட்டரி, 1வருட இலவச சப்ஸ்கிரிப்ஷன்: அறிமுகமானது 'நாய்ஸ் பட்ஸ் ஆர்1 கானா எடிஷன்'!
Recommended image3
பி.எஸ்.என்.எல் ரூ.1499 vs ரூ.1999: 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி தரும் திட்டங்களில் எது பெஸ்ட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved