MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ஜியோ + ஹாட்ஸ்டார் இணைப்பு... JioStar OTT சந்தா வெறும் 15 ரூபாய் முதல்!

ஜியோ + ஹாட்ஸ்டார் இணைப்பு... JioStar OTT சந்தா வெறும் 15 ரூபாய் முதல்!

ரிலையன்ஸ் ஜியோ வால்ட் டிஸ்னியின் ஹாட்ஸ்டார் இயங்குதளத்துடன் இணைவதற்கான ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளது. புதிய OTT நிறுவனமான ஜியோஸ்டாரை உருவாக்குகிறது.

1 Min read
Author : SG Balan
| Updated : Nov 19 2024, 03:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jio + Disney Plus Hotstar Merger

Jio + Disney Plus Hotstar Merger

ரிலையன்ஸ் ஜியோ வால்ட் டிஸ்னியின் ஹாட்ஸ்டார் இயங்குதளத்துடன் இணைவதற்கான ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளது. புதிய OTT நிறுவனமான ஜியோஸ்டாரை உருவாக்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Jio HotStar

Jio HotStar

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இப்போது இந்தத் தளத்தில் 46.82% பங்குகளை வைத்திருக்கிறது, டிஸ்னி ஹாட்ஸ்டார் 36.84% மற்றும் மீதமுள்ள 16.34% Viacom18 க்கு சொந்தமானது. இந்த கூட்டு முயற்சியானது இந்தியாவில் வீடியோ ஸ்ட்ரீமிங்கை தளங்களில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மலிவு விலையில் பிரீமியம் சந்தாவை வழங்குகிறது.

35
JioStar.com

JioStar.com

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Jiostar.com பல்வேறு பார்வையாளர்களுக்கு ஏற்ற சந்தா திட்டங்களைக் கொண்டுள்ளது. ஸ்டாண்டர்ட் டெபினிஷன் (SD) மற்றும் ஹை டெபினிஷன் (HD) வகைகளில் சந்தாக்கள் கிடைக்கின்றன. மாதத்திற்கு வெறும் 15 ரூபாய் முதல் சந்தா செலுத்த முடியும்.

45
JioStar OTT plans

JioStar OTT plans

குழந்தைகளுக்கு டிஸ்னி கிட்ஸ் பேக் ரூ.15,  டிஸ்னி ஹங்காமா கிட்ஸ் பேக் ரூ.15 மாதச் சந்தாவில் கிடைக்கிறது. குழந்தைகளுக்கான HD பேக்குகள் மாதம் ₹18 முதல் உள்ளன.

ஸ்டார் வேல்யூ பேக் ரூ. 59, ஸ்டார் பிரீமியம் பேக் ரூ.105 மாதாந்திரச் சந்தாவில் கிடைக்கும். மராத்தி, ஒடியா, பெங்காலி, தெலுங்கு, கன்னடம் மொழிகளில் குறைந்தபட்சம் ரூ.45 முதல் அதிகபட்சம் ரூ.110 வரை சந்தா திட்டங்கள் உள்ளன.

55
JioStar

JioStar

JioStar என்ற புதிய நிறுவனத்துக்கு அம்பானியின் மனைவி நீடா அம்பானி தலைவராக செயல்படுவார். உதய் ஷங்கர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுளார். ஜியோஸ்டார் மலிவு விலையில் உயர்தர OTT சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல்வேறு இந்திய மொழிகளுக்கு ஏற்றவாறு பிரத்யேகமான பேக்குகளுடன், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்குத் தேவையான சந்தா ஆப்ஷன்களை வழங்குகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஜியோ ஹாட்ஸ்டார்
முகேஷ் அம்பானி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jio Voice Only Plans: அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ்: ஜியோவின் 4 புதிய மலிவு விலை பிளான்ஸ்!
Recommended image2
Nokia 2360 Flip: ஸ்மார்ட்போன் வேண்டாம்.. பட்டன் போன் போதும்! புதிய நோக்கியா மடிக்கக்கூடிய போன் அறிமுகம்
Recommended image3
Best Diwali Gifts: தீபாவளி டெக் கிஃப்ட்ஸ்: ரூ.1,000 முதல் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 6 கேட்ஜெட்டுகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved