MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 9,000mAh பேட்டரி, 200MP கேமரா, 16GB ரேம், 1TB மெமரி: ஒன்பிளஸின் புத்தம் புதிய பிளாக்‌ஷிப் கில்லர் போன்கள்!

9,000mAh பேட்டரி, 200MP கேமரா, 16GB ரேம், 1TB மெமரி: ஒன்பிளஸின் புத்தம் புதிய பிளாக்‌ஷிப் கில்லர் போன்கள்!

9000mAh பேட்டரி, 200MP மெகா கேமரா, 185Hz AMOLED ஸ்கிரீன் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸருடன் புதிய OnePlus Ace 7 சீரிஸ் அறிமுகம்! முழு சிறப்பம்சங்கள் மற்றும் விலை இதோ!

3 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 29 2026, 08:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
9,000mAh பேட்டரி, 200MP கேமராவுடன் களமிறங்கிய ஒன்பிளஸ் ஏஸ் 7 & ஏஸ் 7 Pro
Image Credit : OnePlus

9,000mAh பேட்டரி, 200MP கேமராவுடன் களமிறங்கிய ஒன்பிளஸ் ஏஸ் 7 & ஏஸ் 7 Pro

சீனாவில் நடந்த அக்டோபர் மாத அறிமுக நிகழ்வில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் ஏஸ் 7 (ஒன்பிளஸ் ஏஸ் 7) சீரிஸ் ஸ்மார்ட் போன்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய வரிசையில் ஒன்பிளஸ் ஏஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 7 புரோ (ஒன்பிளஸ் ஏஸ் 7 Pro) ஆகிய 2 மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவை இரண்டும் தலா 3 தனித்துவமான வண்ணங்களில் அடுத்த மாதம் முதல் சீனாவில் விற்பனைக்கு வரவுள்ளன. 9,000mAh பிரம்மாண்ட பேட்டரி, 200 மெகாபிக்சல் முதன்மை கேமரா, ஸ்னாப்டிராகன் 8 எலைட் சீரிஸ் பிராசஸர் மற்றும் ஒப்போவின் நவீன கலர்ஓஎஸ் (ColorOS) இயங்குதளம் ஆகியவை இந்த ஸ்மார்ட்போன்களின் முக்கிய சிறப்பம்சங்களாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
விலை & விற்பனை விவரங்கள்
Image Credit : OnePlus

விலை & விற்பனை விவரங்கள்

ஒன்பிளஸ் ஏஸ் 7 (ஒன்பிளஸ் ஏஸ் 7)

12GB RAM + 256GB Storage (அடிப்படை மாடல்): CNY 4,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 63,000)

16GB RAM + 256GB Storage: CNY 4,899 (சுமார் ரூ. 70,000)

12GB RAM + 512GB Storage: CNY 5,199 (சுமார் ரூ. 74,000)

16GB RAM + 512GB Storage: CNY 5,699 (சுமார் ரூ. 81,000)

ஒன்பிளஸ் ஏஸ் 7 புரோ (ஒன்பிளஸ் ஏஸ் 7 Pro):

12GB RAM + 256GB Storage (அடிப்படை மாடல்): CNY 4,799 (சுமார் ரூ. 69,000)

16GB RAM + 256GB Storage: CNY 5,299 (சுமார் ரூ. 76,000)

12GB RAM + 512GB Storage: CNY 5,599 (சுமார் ரூ. 80,000)

16GB RAM + 512GB Storage: CNY 5,999 (சுமார் ரூ. 86,000)

16GB RAM + 1TB Storage (டாப்-எண்ட் மாடல்): CNY 7,299 (சுமார் ரூ. 1,04,000)

35
விற்பனை தேதி & வண்ணங்கள்
Image Credit : OnePlus

விற்பனை தேதி & வண்ணங்கள்

இவ்விரு போன்களும் நவ.3 முதல் ஒப்போவின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளம் வழியாக சீனாவில் விற்பனைக்குக் கிடைக்கவுள்ளன. மிட்நைட் பிளாக் (Midnight Black), ஸ்ட்ரீமர் ஒயிட் (Streamer White), மற்றும் குவென்ச்டு (Quenched). ஃப்ளோயிங் ஒயிட் (Flowing White), மிட்நைட் பிளாக் (Midnight Black), மற்றும் விண்ட்பிரேக்கர் (Windbreaker). 2 ஸ்மார்ட்போன்களும் டூயல்-சிம் ஆதரவு கொண்டவை.

ஆண்ட்ராய்டு 17-ஐ அடிப்படையாகக் கொண்ட புதிய ColorOS 17 இயங்குதளத்தில் இயங்குகின்றன (இது ஒன்பிளஸ் 16 மாடலிலும் உள்ளது). 6.78 இன்ச் 1.5K (1,272 x 2,772 பிக்சல்கள்) AMOLED டிஸ்பிளே, 185Hz ரெஃப்ரெஷ் ரேட், 100% DCI-P3 கலர் கவரேஜ், 450 ppi பிக்சல் அடர்த்தி, 2,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3,840Hz PWM டிம்மிங், ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே மற்றும் 1.07 பில்லியன் வண்ணங்களை ஆதரிக்கும் திறன். தூசி மற்றும் தண்ணீருக்கு எதிரான உயரிய IP66, IP68, IP69 மற்றும் IP69K ஆகிய 4 வகையான சான்றிதழ்களையும் பெற்றுள்ளன.

45
பிராசஸர் & செயல்திறன்
Image Credit : OnePlus

பிராசஸர் & செயல்திறன்

ஏஸ் 7 Pro: குவால்காமின் 3nm முறையில் தயாரிக்கப்பட்ட ஆக்டா-கோர் 'Snapdragon 8 Elite Gen 5' சிப்செட் மூலம் இயங்குகிறது.

ஏஸ் 7: சமீபத்தில் வெளியான 'Snapdragon 8 Elite Gen 5V' சிப்செட் மூலம் இயங்குகிறது.

இவ்விரு சிப்செட்களும் அதிகபட்சமாக 4.6GHz வரையிலான பீக் கிளாக் வேகத்தை வழங்கக்கூடியவை. அத்துடன் LPDDR5x Ultra RAM மற்றும் அதிவேக UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. வெப்பத்தைக் கட்டுக்குள் வைக்க பிரத்யேக 'டூயல்-பாத் கிளேசியர் ஏர்-கூலிங்' (Dual-Path Glacier Air-Cooling) தொழில்நுட்பம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

55
கேமரா & பேட்டரி சிறப்பம்சங்கள்
Image Credit : OnePlus

கேமரா & பேட்டரி சிறப்பம்சங்கள்

பின்புறத்தில் டூயல் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. முதன்மை கேமரா (இரண்டிலும்): f/1.8 அப்பேர்ட்ச்சர், ஆட்டோஃபோகஸ், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் 20x டிஜிட்டல் ஜூம் வசதி கொண்ட 200 மெகாபிக்சல் மெயின் கேமரா. துணை கேமரா ஏஸ் 7 மாடலில் 112 டிகிரி கோணம் கொண்ட 8 மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமரா உள்ளது. ஏஸ் 7 Pro மாடலில் 120x டிஜிட்டல் ஜூம் வசதி கொண்ட 50 மெகாபிக்சல் (f/2.8) டெலிஃபோட்டோ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் (f/2.4) கேமரா உள்ளது. 2 போன்களும் 8K தரத்தில் வினாடிக்கு 30 பிரேம்கள் (8K / 30fps) வரை வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்டவை.

9,000mAh பிரம்மாண்ட பேட்டரியுடன், 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி தரப்பட்டுள்ளது. 5G, 4G LTE, Wi-Fi 7, Bluetooth 5.4, GPS, BeiDou, GLONASS, Galileo மற்றும் QZSS. திரைக்கு அடியில் இயங்கும் அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் (In-display ultrasonic fingerprint sensor), IR பிளாஸ்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், கைரோஸ்கோப் உள்ளிட்ட அனைத்து முக்கிய சென்சார்களும் உள்ளன. 2 மாடல்களும் 162.3 x 77.37 x 8.59 மிமீ அளவைக் கொண்டுள்ளன. ஏஸ் 7 எடை 223 கிராம்; ஏஸ் 7 Pro எடை 225 கிராம் ஆகும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
(32.3 ov) 329 & 105/3
AUSAUS
429
Day 3 - Session 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தினமும் 42 நிமிடங்களுக்கு குறைவான சூரிய வெளிச்சம்: ஞாபக மறதியை அதிகரிக்கும் என புதிய ஆய்வில் தகவல்!
Recommended image2
30 நிமிஷத்துல 73% சார்ஜ்: 66W ஃபாஸ்ட் சார்ஜிங்; ஐக்யூ-வின் 20,000mAh பவர் பேங்க்!
Recommended image3
Honor X8e: பிரீமியம் லுக், மிரட்டலான ரக்கட் பாடி... 7,700mAh பேட்டரி, 108MP கேமராவுடன் ஹானர் X8e அறிமுகம்!
Related Stories
Recommended image1
Honor X8e: பிரீமியம் லுக், மிரட்டலான ரக்கட் பாடி... 7,700mAh பேட்டரி, 108MP கேமராவுடன் ஹானர் X8e அறிமுகம்!
Recommended image2
30 நிமிஷத்துல 73% சார்ஜ்: 66W ஃபாஸ்ட் சார்ஜிங்; ஐக்யூ-வின் 20,000mAh பவர் பேங்க்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved