- Home
- Tamil Nadu News
- Power Cut: சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை? இதோ முழு விவரம்!
Power Cut: சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை? இதோ முழு விவரம்!
தமிழகத்தில் மாதாந்திர பாராமரிப்பு காரணமாக நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர பாராமரிப்பு
தமிழகத்தில் மாதாந்திர பாராமரிப்பு காரணமாக நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணி நேரம் என்ற விவரத்தை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
கோவை
நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் அடங்கும்.
திண்டுக்கல்
நத்தம் நகரம், பரளி, பூதகுடி, உள்ளுப்பக்குடி சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஈரோடு
மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம், சிப்காட் பெருந்துறை, டவுன் பெருந்துறை, வடக்கு பெருந்துறை, கிராமிய சிப்காட் SEZ வளாகம், சின்னவேட்டுவபாளையம், பெரியவேட்டுவபாளையம், கோட்டைமேடு, பெருண்டை மேற்கு பக்கம், சின்னமடத்துப்பாளையம், பெரியமடத்துப்பாளையம், சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோட், மாமரத்துப்பால் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
விழுப்புரம்
செந்தூர், அவ்வையார்குப்பம், குற்றேரிப்பட்டு, கீழதயாளம், சென்னநெற்குணம், முப்புலி, கொடிமா, அழகிராமம், நாகந்தூர், மரூர், கொத்தமங்கலம், பேரணி, பாலப்பட்டு, நெடிமொழியனூர், விளாங்கம்பாடி, வீடூர், பாதிராம்புளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
உடுமலைபேட்டை
பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு.
சேலம்
பெரியேரி, நத்தக்கரி, சித்தேரி, கோவிந்தம்பாளையம், புளியங்குருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் அடங்கும்.
தேனி
சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூனாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம்
எம்இஎஸ் சாலை, ஜிஎஸ்டி சாலை, காந்தி சாலை, ரங்கநாதபுரம், இரும்புலியூர் சர்வீஸ் சாலை, இன்விகான் பிளாட், டிடிகே நகர், ஜெருசலேம் நகர், சர்ச் சாலை, ரத்ன குமார் அவென்யூ, மருதம் ஹவுசிங், ஏ.எஸ். ராஜன் நகர், ஜி.கே. மூப்பனார் அவென்யூ, சிட்லபாக்கம் ஜோதி நகர், சிட்லபாக்கம் 1வது பிரதான சாலை, ராமச்சந்திரா சாலை, ரங்கநாதன் சாலை, கண்ணதாசன் தெரு, அய்யாசாமி தெரு.
பல்லாவரம்
கடப்பேரி பச்சைமலை ஹவுசிங் போர்டு, டிபி மருத்துவமனை, ஜிஎஸ்டி சாலை, ஜிஎச் நியூ காலனி 13-14, 17வது குறுக்குத் தெரு, மல்லிகா நகர், விபி வைத்தியலிங்கம் சாலை, கட்டபொம்மன் நகர், ஆர்கேவி அவென்யூ, திருமுருகன் நகர், மாணிக்கம் நகர், வேல்ஸ் கல்லூரி மெயின் ரோடு, பங்காரு நகர்.
தரமணி
அதிபதி மருத்துவமனை, CDS குடியிருப்பு (கிரியாஸ் அருகில்), தரமணி மெயின் ரோடு, டாடா கன்சல்டன்சி, ராம்கிரி நகர், பேபி நகர் பகுதி, சாஸ்திரி நகர், பார்க் அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.