MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தக்காளி விலை கூடியதா.? குறைந்ததா.? கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை என்ன.?

தக்காளி விலை கூடியதா.? குறைந்ததா.? கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை என்ன.?

காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலையானது குறைந்து விற்பனையாகிறது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Sep 17 2023, 08:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ 33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லரை வணிகத்தில் 40  ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 50 ரூபாய்க்கு சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிலோ 60 வரைக்கும், பச்சை மிளகாய் ஒரு  கிலோ 75 ரூபாய்,  சில்லறை வணிகத்தில் 90 ரூபாய் வரை விற்பனையாகிறது. பீட்ரூட் ஒரு கிலோ 29 ரூபாயும் சில்லறை வணிகத்தில் 35 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.  உருளைக்கிழங்கு ஒரு கிலோ 26 ரூபாயும், சில்லறை வணிகத்தில் 33 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

சில்லரை வர்த்தக விலை என்ன.?

பாகற்காய் ஒரு கிலோ 32 ரூபாயும், சில்லறை வணிகத்தில் 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  சுரைக்காய் ஒரு கிலோ 27 ருபாயும் சில்லறை வணிகத்தில் 34 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாயும் சில்லறை வணிகத்தில் 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  பட்டர்பின்ஸ் ஒரு கிலோ 49 ரூபாயும், சில்லறை வணிகத்தில் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குடைமிளகாய் ஒரு கிலோ 43 ரூபாயில் சில்லறை விண்ணகத்தில் 55 வரை விற்பனை ஆகிறது.

34

கத்தரிக்காய் விலை என்ன.?

மொத்த வியாபாரத்தில் முட்டைக் கோஸ் ஒரு கிலோ 28 ரூபாயும், சில்லறை வணிகத்தில் 35 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.  கேரட் ஒரு கிலோ 39 ரூபாயும் சில்லரை வணிகத்தில் 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மொத்த வியாபாரத்தில் முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாயும் சில்லறை வணிகத்தில் 50 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.  கத்தரிக்காய் ஒரு கிலோ 26 ரூபாயும், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாயும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாயும் சில்லறை வணிகத்தில் 55 வரை விற்பனை ஆகிறது.

44
Vegetables

Vegetables

இஞ்சியின் விலை என்ன.?

இஞ்சின் விலையானது தரத்தை பொறுத்து மாறுபடுகிறது அந்த வகையில் 100 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை விற்பனையாகிறது.  தக்காளியை பொருத்தவரை கடந்த சில நாட்களாக விலையானது வீழ்ச்சி அடைந்து வந்து வருகிறது.  இதன் காரணமாக தக்காளி விலை ஒரு கிலோ 19 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் 25 ரூபாய் வரை விற்பனை ஆகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Heavy Rain Warning: போட்டு தாக்கும் வெயிலுக்கு இடையே குட் நியூஸ்.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Recommended image2
Now Playing
திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை ..! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அதிரடி போராட்டம் !
Recommended image3
Now Playing
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் ! செங்கோட்டையன் விளக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved