MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மீண்டும் உயர்ந்ததா தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் விலை.? ஒரு கிலோ கேரட், பீன்ஸ் என்ன விலை தெரியுமா.?

மீண்டும் உயர்ந்ததா தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் விலை.? ஒரு கிலோ கேரட், பீன்ஸ் என்ன விலை தெரியுமா.?

கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்த காரணத்தால் காய்கறிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு குறைந்த அளவிலேயே காய்கறிகளின் லாரிகள் வருவதால் ஒரு சில காய்கறிகளின் விலையானது இன்னும் உச்சத்திலையே நீடிக்கிறது.  

1 Min read
Author : Ajmal Khan
Published : Jun 01 2024, 06:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vegetable price hike

vegetable price hike

கத்திரிக்காய் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறிகள் சந்தையில் தக்காளி விலையானது குறைந்தபட்சமாக 25 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 34 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் குறைந்தபட்சமாக 20 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 28 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vegetables

vegetables

கேரட் விலை நிலவரம்.?

முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 130 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடை மிளகாய் 40 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

34

பீட்ரூட் விலை என்ன தெரியுமா.?

வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

44

மாங்காய் விலை என்ன.?

பச்சை மிளகாய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், எலுமிச்சை ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Heavy Rain: தாறுமாறாக அடிச்சு ஊத்தப்போகும் கனமழை.. எத்தனை நாட்களுக்கு? எந்தெந்த மாவட்டங்களில்?
Recommended image2
Now Playing
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய முதல்வர் விஜய்..! சென்னையில் தேசிய போலியோ முகாம் துவக்கம்!
Recommended image3
Now Playing
இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கட்? தமிழக அரசு அதிரடி பிளான்! அதிர்ச்சியில் பெண்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved